• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    கல்வி உரிமை நசுக்கப்பட்டு மாணவர்களின் எதிர்காலம் வினாவதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Thu, 27 Aug 2026 10:04:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manickam Thakur Congress party

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தின் கல்வி உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் இந்த துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிப்பதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26இல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் ஆர்டிஇ திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்து பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது என்று அவர் கூறியுள்ளார்.

    BJP

    மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின்றன என்று அவர் எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: விஜய் பிரதமரா? இன்னும் ரசிகர் மன்ற Mode-ல்தான் இருக்கிறார்கள்! தவெக அமைச்சர்களை கிண்டல் செய்த மாணிக்கம் தாகூர்

    மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, பிஎம்-ஷ்ரீ மற்றும் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மாணிக்கம் தாகூர். இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கோரிய அவர், எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: “பாஜகவின் பொம்மலாட்ட பொம்மை...” - அன்புமணி ராமதாஸை சீண்டிய மாணிக்கம் தாகூர்...!

    மேலும் படிங்க
    பூம்புகார் கடலடியில் சங்க கால பொக்கிஷங்கள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி!

    பூம்புகார் கடலடியில் சங்க கால பொக்கிஷங்கள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    திமுக ஆலமரத்தை அசைக்க முடியாது: திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்!

    திமுக ஆலமரத்தை அசைக்க முடியாது: திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்!

    அரசியல்
    கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை இயல்பானது: உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை இயல்பானது: உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    விளையாட்டு

    செய்திகள்

    பூம்புகார் கடலடியில் சங்க கால பொக்கிஷங்கள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி!

    பூம்புகார் கடலடியில் சங்க கால பொக்கிஷங்கள் கண்டெடுப்பு: அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    விளையாட்டு
    ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    தமிழ்நாடு
    டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

    டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share