• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஒழுக்கக்கேடு!! காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் காட்டம்!!

    விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஒழுக்கக்கேடு என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கடுமையாக சாடியுள்ளார்.
    Author By Pandian Fri, 08 May 2026 14:44:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manishankar-Aiyar-Slams-Congress-TVK-Alliance-as-Unethical-Gandhi-Principles

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருப்பதை ஒழுக்கக்கேடான செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மணிசங்கர் அய்யர் இது குறித்து கூறியதாவது: “100 ஆண்டுகளுக்கு முன்பு, 1925 நவம்பரில் மகாத்மா காந்தி தனது ‘நவஜீவன்’ இதழில் சுயராஜ்யம் என்பது அறநெறி சார்ந்த அரசியலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், காங்கிரஸ் கட்சி தற்போது அந்தக் கட்டளையை மீறியுள்ளது. தி.மு.க. உடன் கூட்டணியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான த.வெ.க.வுடன் இணைந்திருப்பது மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரான செயல்” என்றார்.

    மேலும், “இது சந்தர்ப்பவாத அரசியல். இதுபோன்ற முடிவுகள் கட்சியின் முன்னேற்றத்துக்கு உதவாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினால் பிற கட்சிகளும் விலகிவிடும் என நினைத்தோம். ஆனால் யாரும் விலகவில்லை. இப்போது காங்கிரஸ் தனித்து நிச்சயமற்ற சூழலில் தொங்கிக்கொண்டிருக்கிறது” என அவர் விமர்சித்தார்.

    இதையும் படிங்க: தவெக விஜய்க்கு கூட்டணி கதவு திறந்தாச்சு! யூடர்ன் போட்டது காங்., விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்!!

    CongressCrisis

    “விஜய் கட்சியுடன் இணைந்தது ஒழுக்கக்கேடு. இது அறிவான செயலா? நல்ல அரசியலா? அல்லது ஒழுக்கமான அரசியலா? இந்த சந்தர்ப்பவாத அரசியல் எந்த அளவுகோலைப் பூர்த்தி செய்கிறது?” என மணிசங்கர் அய்யர் கேள்வி எழுப்பினார். தற்போது தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளதாகவும், காங்கிரஸ் அந்தரத்தில் தொங்கும் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய அரசியல் காங்கிரஸ் கட்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தி.மு.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு த.வெ.க.வுடன் காங்கிரஸ் இணைந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த தலைவர்களிடையேயே இந்த முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கட்சியின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவிக்கும் மணிசங்கர் அய்யரின் கருத்து காங்கிரஸ் உள்ளடி மோதலை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

    தமிழக அரசியல் தற்போது மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு கட்சியின் நீண்டகால கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    மேலும் படிங்க
    நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

    நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

    தமிழ்நாடு
    டூ வீலர் மீது மோதிய பஸ்!! அதிகாலை நடந்த கோரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

    டூ வீலர் மீது மோதிய பஸ்!! அதிகாலை நடந்த கோரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! மேற்காசிய போரால் நீடிக்கும் பதற்றம்! எகிறும் ரேட்!

    பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! மேற்காசிய போரால் நீடிக்கும் பதற்றம்! எகிறும் ரேட்!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பாணியை பின்பற்றும் விஜய்!! நீலாங்கரை டூ தலைமை செயலகம்! முதல்வர் புதிய முடிவு!

    ஜெயலலிதா பாணியை பின்பற்றும் விஜய்!! நீலாங்கரை டூ தலைமை செயலகம்! முதல்வர் புதிய முடிவு!

    அரசியல்
    முதல்வர் விஜயை வரவேற்க தயாராகும் தலைநகரம்! டெல்லி முழுவதும் அதகளப்படுத்த தவெகவினர் திட்டம்!

    முதல்வர் விஜயை வரவேற்க தயாராகும் தலைநகரம்! டெல்லி முழுவதும் அதகளப்படுத்த தவெகவினர் திட்டம்!

    அரசியல்
    இந்தியாவில் அதிக முதலீடு! டாப் 5 நாடுகளில் நெதர்லாந்து! பிரதமர் மோடி பாராட்டு!

    இந்தியாவில் அதிக முதலீடு! டாப் 5 நாடுகளில் நெதர்லாந்து! பிரதமர் மோடி பாராட்டு!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share