• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    நீட் தேர்வை கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
    Author By Amaravathi Fri, 15 May 2026 15:41:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-ctr-nirmal-kumar-about-magalir-urimai-thogai

    சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த தவெக அமைச்சர் சி.டி ஆர் நிர்மல் குமார்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:  எங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாட்களில் தொடர்ந்து ஆக்கபூர்வமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறோம்.  மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும். பழைய திட்டங்கள் தொடரும். 

    மாவட்டத்தை பொறுத்த அளவில் மாநகராட்சி முழுவதும் கழிவுநீர் கால்வாய் இல்லை. நிதி ஆலோசனைக்கு பிறகு அதை ஆராய்ந்த பிறகு தான் அறிவிக்க முடியும். 140 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள். பெரும்பான்மையை நிரூபித்து விட்டோம். 

    ஒட்டுமொத்த மக்கள் அளித்த தீர்ப்பு. இந்த ஆட்சிக்கு எதுவும் ஆகாது.  கடந்த ஆட்சியில் 400 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது நிறைய விசாரிக்கப்படாமல் உள்ளது அது விசாரிக்கப்படும். அடுத்த நிதி நிலைக்குப் பிறகு இது குறித்து பார்ப்போம்.  மதுக்கடைகள் மூட படிப்படியாக முயற்சிகள் எடுக்கப்படும் குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

    இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!

    நீட் தேர்வை கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக மாறி இருக்கிறது. நீட் வேண்டாம் என்பது தான் எங்களின் நோக்கம். நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை. இது தேவையற்ற ஒன்று ஆனால் இதை நடத்துவதையாவது முறையாக நடத்த வேண்டும். டாஸ்மார்க் நேரத்தை குறைப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

    அது அவர்களின் உட்கட்சி விவகாரம் அதுவரைக்கும் நாங்கள் பேச முடியாது. அது குறித்து அவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். எடப்பாடி அவர்களும் ஸ்டாலின் அவர்களும் சில  தொழில் அதிபர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி  செய்துள்ளார்கள் எம்ஜிஆர் எதற்கு கட்சி ஆரம்பித்தார் அதற்கு எதிராக எடப்பாடி செயல்பட்டதால் கட்சியில் நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் ஆதரவை ஏற்று  அவர்கள் கட்சியில் இருக்கும் சிலர் எங்களுக்கு ஆதரித்துள்ளார்கள். 

    அதிமுக, திமுக இணைந்து ஆட்சி அமைக்க 100 சதவீதம் முயற்சித்தார்கள். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆதரவாளர்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் மக்களுக்கு எதிராக போக வேண்டாம் என சில முக்கிய தலைவர்கள் கூறியதால் மாறி உள்ளது.  யாருக்கு எந்த இலாக்காக என விரைவில் முதல்வர் அறிவிப்பார். சந்திக்க வேண்டும் என விருப்பப்பட்டவர்களை முதல்வர் சந்தித்திருக்கிறார்.  ஒரு சிலரை ஒரு சில நேரத்தில் சந்தித்தால் சரியாக இருக்காது எடப்பாடியை சந்திக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். 
     
    இதையும் படிங்க: விஜயின் நாகரிக சந்திப்பு..! ஊழல் அமைச்சர்களை காப்பாத்தாதீங்க..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    #BREAKING தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 23 பேர் யார்?... வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்...!

    #BREAKING தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 23 பேர் யார்?... வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்...!

    அரசியல்
    காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் விஜய்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி உத்தரவு...!

    காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் விஜய்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே மறக்காம குடை எடுத்துக்கோங்க... இந்த 5 மாவட்டங்களில் இன்னைக்கு மழை பொளக்கப்போகுது...!

    மக்களே மறக்காம குடை எடுத்துக்கோங்க... இந்த 5 மாவட்டங்களில் இன்னைக்கு மழை பொளக்கப்போகுது...!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்... அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?... உத்தேச பட்டியல் இதோ...!

    தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்... அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?... உத்தேச பட்டியல் இதோ...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (21-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிக உற்சாகமும் ஆற்றலும் நிறைந்த நாளாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (21-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிக உற்சாகமும் ஆற்றலும் நிறைந்த நாளாக அமையும்..!!

    ஜோதிடம்
    மும்பையை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி! பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்த KKR!

    மும்பையை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி! பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்த KKR!

    கிரிக்கெட்

    செய்திகள்

    #BREAKING தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 23 பேர் யார்?... வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்...!

    #BREAKING தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 23 பேர் யார்?... வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்...!

    அரசியல்
    காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் விஜய்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி உத்தரவு...!

    காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் விஜய்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே மறக்காம குடை எடுத்துக்கோங்க... இந்த 5 மாவட்டங்களில் இன்னைக்கு மழை பொளக்கப்போகுது...!

    மக்களே மறக்காம குடை எடுத்துக்கோங்க... இந்த 5 மாவட்டங்களில் இன்னைக்கு மழை பொளக்கப்போகுது...!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்... அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?... உத்தேச பட்டியல் இதோ...!

    தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்... அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?... உத்தேச பட்டியல் இதோ...!

    அரசியல்

    "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    கேளம்பாக்கத்தில் பஞ்சாபி தாபா உணவகம் தீப்பற்றி எரிந்து சாம்பல்! வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share