• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுககாரங்களுக்கு பெண்கள் வெறும் சதை பிண்டங்களா? FLIGHT- ல் அத்துமீறிய திமுக கவுன்சிலர்... நயினார் தாக்கு..!

    விமானத்தில் பணி பெண்ணிடம் அத்துமீறியதாக திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Tue, 03 Mar 2026 13:47:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக பதவி வகிப்பவர் பிரபாகரன். திமுகவைச் சேர்ந்த பிரபாகரன், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானத்தில் பயணித்தபோது குடிபோதையில் விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது விமான பணி பெண்ணிடம் எந்த ஊர் என்று கேட்டு அத்துமீறியதாக புகார் எழுந்தது.

    புகாரின் அடிப்படையில் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசப்பொருளாக மாறி இருக்கிறது. எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழகத்தையே திமுக அரசு தலைகுனிய வைத்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    DMK

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகியின் பாலியல் இச்சைக்கு இரண்டு வயது மழலை பலியான பெருந்துயரத்தின் சுவடு மறையும் முன்னரே, சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் இருந்த பணிப் பெண்ணிடம், திமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் ஒரு கேவலமான மனநிலை திமுகவினருக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என கூறினார்.

    இதையும் படிங்க: எல்லாத்தையும் கொன்னுட்டு... "வெல்வோம் ஒன்றாக" வேற..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் எனக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி, மாணவர்களின் எதிர்காலம் சிதைவு எனத் தொடர் நிர்வாகத் தோல்விகளால் தமிழக மக்களையே தினந்தினம் ஆட்டிப்படைக்கும் “திராவிட மாடல்” தமிழக வரலாற்றின் அவமான அடையாளம் என்று சாடினார். 

    இதையும் படிங்க: பிரதமரின் பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட காங்கிரசார்..!! நயினார் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share