• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓட்டுக்காக மாநில வளர்ச்சியை பலியிடலாமா.? சொல்லுங்க அமைச்சரே..! நயினார் சரமாரி கேள்வி..!!

    அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
    Author By Nila Thu, 09 Jul 2026 10:04:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran bjp

    அமைச்சர் நிர்மல் குமாரின் பொய் பிரச்சாரம் செய்வதாகவும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தவெக அரசு துரோகம் செய்வதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கியிருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

    மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பின் முறைப்படி அனுமதி பெற்ற ஒரு திட்டத்திற்கு, 'ஓடுதளம் அமைக்க முடியாது' என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது அப்பட்டமான பொய். மேலும், இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு செய்யும் துரோகம் என கூறியுள்ளார். 

    Cm vijay

    இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, நீர்நிலைகளைக் கணக்கில் கொண்டுதான் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கின என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏற்கனவே தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கும்போது, இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது ஏன்? இது உண்மையான தொழில்நுட்பப் பிரச்சினையா? அல்லது, உங்கள் கட்சியின் மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் வளர்ச்சியைப் பலியிடும் செயலா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

    இதையும் படிங்க: தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    இட நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த இயலாத நிலையில், இத்திட்டத்தைத் தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைப் பறித்துவிடும் என்றும் எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: என்ன சார் நியாயம்..? துரோகத்தை மூடி மறைக்க இப்படியா..? நயினாரை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!

    மேலும் படிங்க
    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    உலகம்
    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்

    செய்திகள்

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்
    பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

    பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

    அரசியல்
    பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

    பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share