• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேங்காய் தண்ணீரில் மருத்துவ அற்புதம்... பொள்ளாச்சி இளைஞரின் உலக சாதனை! நயினார் பாராட்டு..!!

    தேங்காய் தண்ணீரிலிருந்து புதிய கண்டுபிடிப்பை ஏற்படுத்திய விவேகாந்தனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 26 Sep 2026 15:41:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-pollachi

    தேங்காய்த் தண்ணீரிலிருந்து மருத்துவ அற்புதம் உருவாக்கிய பொள்ளாச்சி இளம் சாதனையாளர் விவேகானந்தனுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆர்டர் பயோமெட் நிறுவனத்தின் தலைவர் விவேகானந்த் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர், வேளாண் உற்பத்தியில் வீணாகும் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளின் ஆறாத புண்களைக் குணப்படுத்தும் அதிநவீன உயிர்-மருத்துவக் கட்டுப் பொருளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

    இந்தக் கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.கொப்பரை உற்பத்தியின் போது வீணாகும் தேங்காய்த் தண்ணீரை நொதிக்கச் செய்து, தேங்காய் எண்ணெயின் லாரிக் அமிலத்தை இணைத்து கோகோஹீல் என்ற நவீன மருந்துக் கட்டை உருவாக்கியுள்ளனர். சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் கொடிய புண்கள், தீக்காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் காயங்களை விரைவாக ஆற்றும் இந்தத் தயாரிப்பு காப்புரிமை பெற்றுள்ளது.

    BJP

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவமனைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தக் கண்டுபிடிப்பு தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் மாபெரும் சாதனை என்று அவர் பாராட்டினார்.மத்திய அரசின் மானிய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, கழிவிலிருந்து மதிப்புமிக்க செல்வம் என்ற கொள்கையையும், பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு பாரதம் மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களின் உன்னத நோக்கத்தையும் மெய்ப்பித்துக் காட்டியுள்ளது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி நிகழ்ச்சியில் தவெக அமைச்சர்கள் பங்கேற்பு: மூடி மறைக்கும் முயற்சியா?- நயினார் கேள்வி!

    உலக மருத்துவ அரங்கில் முத்திரை பதித்துள்ள விவேகானந்த் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்கள் நம் தேசத்தின் பெருமிதம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.மனித குலத்தின் துயர் துடைக்கும் இத்தகைய பயனுள்ள ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவும், அவரது நிறுவனம் உலகளாவிய உச்சங்களை எட்டவும் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: "கள்" பொது சுகாதாரத்திற்கு தீங்கா.? விவசாய விரோதம்..! நயினார் கண்டனம்.!!

    மேலும் படிங்க
    இந்த முறையும் கிடைக்கல!! அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சை: நார்வே மீதும் பரிசுக் குழு மீதும் டிரம்ப் தாக்கு!

    இந்த முறையும் கிடைக்கல!! அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சை: நார்வே மீதும் பரிசுக் குழு மீதும் டிரம்ப் தாக்கு!

    உலகம்
    ஹோட்டலில் உல்லாசம்! பெண்ணை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய கணவன் - மனைவி கைது!!

    ஹோட்டலில் உல்லாசம்! பெண்ணை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய கணவன் - மனைவி கைது!!

    குற்றம்
    முதல்வர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில் ராகுல் காந்தி...! விருந்து, ஆலோசனை..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில் ராகுல் காந்தி...! விருந்து, ஆலோசனை..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    11 மாணவிகள் பாலியல் புகார்! ஜே.என்.யு. பேராசிரியர் அதிரடி பணிநீக்கம்! நிர்வாகம் எடுத்த முக்கிய முடிவு!

    11 மாணவிகள் பாலியல் புகார்! ஜே.என்.யு. பேராசிரியர் அதிரடி பணிநீக்கம்! நிர்வாகம் எடுத்த முக்கிய முடிவு!

    குற்றம்
    நடிகர் நானா படேகர் மரணத்தில் மர்மம்?! கோவா போலீஸ் வழக்குப் பதிவு? அதிர்ச்சியூட்டும் பின்னணி?

    நடிகர் நானா படேகர் மரணத்தில் மர்மம்?! கோவா போலீஸ் வழக்குப் பதிவு? அதிர்ச்சியூட்டும் பின்னணி?

    குற்றம்
    சென்னை மக்களே சீக்கிரம் நோட் பண்ணுங்க... நாளைக்கு இந்த பக்கமெல்லாம் தப்பித் தவறிக்கூட போய்டாதீங்க..!

    சென்னை மக்களே சீக்கிரம் நோட் பண்ணுங்க... நாளைக்கு இந்த பக்கமெல்லாம் தப்பித் தவறிக்கூட போய்டாதீங்க..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share