• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாங்குநேரி வெறியாட்டம்... மேலும் ஒருவர் நிலை கவலைக்கிடம்..!! பதற்றம்..!!

    நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் கவலைக்கிடம் என தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Wed, 04 Mar 2026 17:29:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nanguneri issue

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் வழக்கம்போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் அங்கு தாக்குதல் நடத்தியது. இவர்கள் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஏந்தி வந்திருந்தனர்.

    கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல், டீக்கடை முன் இருந்தவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் என்ற உள்ளூர் நபர், மற்றொருவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன், சசிகுமார் போன்றோர் அடங்குவர். இந்த சம்பவம் நடந்த உடனேயே நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    issue

    பின்னர் திருநெல்வேலி மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மார்ச் 3-ஆம் தேதி மாலைக்குள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன், அந்தோணி மைக்கேல் ராஜ், உச்சிமகாளி, வசந்தகுமார், சுப்பையா என்ற சுபாஷ், கல்யாணி, இசக்கிராஜா என்ற பிடி ராஜா. இவர்கள் நாங்குநேரி, நெடுங்குளம், வள்ளியூர், தென்னிமலை போன்ற அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவர். எஞ்சிய 2 பேரை தேடும் பணி தொடர்கிறது.

    இதையும் படிங்க: ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்… நாங்குநேரி விஷயத்தில் தலையிட்ட விஜய்..!!

    இந்த நிலையில், பயங்கர தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மற்றொரு நபரும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நெல்சன் என்பவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய இரட்டைக் கொலை...! 6 பேரிடம் தீவிர விசாரணை..!!

    மேலும் படிங்க
    சமீபத்திய அரசியல் கூத்துகளை வெளிச்சம் போட்டு காட்டிய "TN2026"..! படம் எப்படி இருக்கு.. திரைவிமர்சனம் இதோ..!

    சமீபத்திய அரசியல் கூத்துகளை வெளிச்சம் போட்டு காட்டிய "TN2026"..! படம் எப்படி இருக்கு.. திரைவிமர்சனம் இதோ..!

    சினிமா
    “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை  கலாய்த்த செந்தில் பாலாஜி...!

    “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு
    ரஜினிகூட நடிக்க முடியாது..! ஜெயிலர்-2ல் இருந்து விலகிய ஷாருக் கான்.. பதிலாக நெல்சன் இறக்கிய உச்சநட்சத்திரம்..!

    ரஜினிகூட நடிக்க முடியாது..! ஜெயிலர்-2ல் இருந்து விலகிய ஷாருக் கான்.. பதிலாக நெல்சன் இறக்கிய உச்சநட்சத்திரம்..!

    சினிமா
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் லீக் கஷ்டம் தான்..! ஆனா விஜய் ரியாக்ஷன் என்ன தெரியுமா..? செய்தியாளர் கேள்விக்கு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

    ஜனநாயகன் லீக் கஷ்டம் தான்..! ஆனா விஜய் ரியாக்ஷன் என்ன தெரியுமா..? செய்தியாளர் கேள்விக்கு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை  கலாய்த்த செந்தில் பாலாஜி...!

    “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!

    தமிழ்நாடு
    கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??

    கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??

    தமிழ்நாடு
    சட்டமன்ற தேர்தல்..! பணப்பட்டுவாடா.. அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதகவினர்..!!

    சட்டமன்ற தேர்தல்..! பணப்பட்டுவாடா.. அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதகவினர்..!!

    தமிழ்நாடு
    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்...  ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share