• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    “அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    ஓரினச்சேர்க்கை செயலி மூலமாக ஆடிட்டரை ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து தாக்கி பணம் பறிக்க முயன்று 3 பேர் கைது செய்யப்பட்ட நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Sat, 08 Aug 2026 13:38:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai grinder app cheating

    நெல்லையில் ஆடிட்டரை கிரிண்டர் ஆப் மூலமாக வரவழைத்து தாக்கி பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது.  கிரிண்டர் ஆப்களை பயன்படுத்தி இளைஞர்களை வலை வீசி பிடிக்கும் கும்பல். காவல்துறையினரிடம் பிடிபட்டதன் பின்னணி என்னவென விரிவாக பார்க்கலாம். 

    சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் வயது 36. இவர் இந்த பகுதியில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஆடிட்டர் வேலைகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 

    நாகராஜுக்கு கிரிண்டர் ஆப் என்னும் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய செயலியை பயன்படுத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நாகராஜன் நேற்று முன்தினம் நெல்லைக்கு ஆடிட்டர் வேலை சம்பந்தமாக வந்திருக்கிறார். 

    இதையும் படிங்க: திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அப்பொழுது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது கிரிண்டர் ஆப் செயலியை பயன்படுத்தி அருகில் யாராவது கிரிண்டர் செயலி பயன்படுத்தும் நபர்கள் இருக்கிறார்களா என தேடி இருக்கிறார். 

    அப்பொழுது ஒரு நபரின் தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் நாகராஜ் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர் தரப்பில் பேசிய நபரும் சிறிது நேரத்தில் நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து நாகராஜை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள முள் காடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

    அங்கு அவர்கள் சென்றதும் மூன்று பேர் வந்திருக்கின்றனர். நால்வரும் சேர்ந்து நாகராஜன் அடித்த தாக்கி அவரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர். பணம் எதுவும் இல்லாததால் நாகராஜை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

    நாகராஜ் இதுகுறித்து நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

    நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவர்களான அருண்குமார் வயது 20, விஷ்ணு சுப்பு வயது 21, பொன்னாக்குடி பகுதியைச் சார்ந்த பூபதிராஜா வயது 20 ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

    காவல்துறையினர் தற்பொழுது இந்த 3 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் கிரிண்டர் ஆப் மூலமாக ஓரினச்சேர்க்கையில் ஆர்வமாக இருக்கும் வாலிபர்களை மட்டும் குறிவைத்து இவர்கள் இரவு நேரத்தில் தனியாக அழைத்துச் சென்று வழிப்பறி மற்றும் அடித்து தாக்கும் சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. 

    தற்போது 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு  ஒருவர் மட்டும் தப்பிச் சென்றுள்ளார். அவரையும் பிடிப்பதற்காக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    ஓரினச்சேர்க்கை செயலி மூலமாக ஆடிட்டரை ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து தாக்கி பணம் பறிக்க முயன்று 3 பேர் கைது செய்யப்பட்ட நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
     
    இதையும் படிங்க: கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    மேலும் படிங்க
    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழ்நாடு
    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    மொபைல் போன்
    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    தமிழ்நாடு
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு
    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியா-சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு! ராணுவ, தூதரக அளவில் முக்கிய முடிவு

    இந்தியா-சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு! ராணுவ, தூதரக அளவில் முக்கிய முடிவு

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share