• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு! சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரி மனுதாரர்கள் வாதம்!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் விசாரணை ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்தச் சட்டபூர்வக் கடமையில்லை என அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 10 Sep 2026 19:50:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Not Legally Bound to Implement Commission Recommendations: TN Govt in Thoothukudi Firing Case.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்பது சட்டபூர்வமான கடமை கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ பரிந்துரையின் பேரிலேயே அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கை கைவிடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    விசாரணையின் போது அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கை கடந்த ஆட்சியின் போதே ஏற்றுக்கொள்ளப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆணையம் ரூ.50 லட்சம் பரிந்துரைத்திருந்தாலும், பரிந்துரைகளை அப்படியே முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற சட்டபூர்வ கட்டாயம் அரசுக்கு இல்லை. மேலும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே துறைரீதியான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன என்று குறிப்பிட்டார்.

    CBI
    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிபிஐ இந்த வழக்கை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறது; எனவே சிபிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும். மேலும், கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற உத்தரவைப் போல, இந்த வழக்கிலும் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் தற்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது எனக் கூறி விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: கடைகளின் பெயர்களை தமிழில் மாற்றுக! உயர்நீதிமன்ற உத்தரவை அரசு உடனே செயல்படுத்த சீமான் வலியுறுத்தல்!

    இதையும் படிங்க: கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share