• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பணநாயகத்தை வீழ்த்த நிதி தாருங்கள்! 2026 தேர்தலுக்காக சீமான் உருக்கமான வேண்டுகோள்!

    எப்போதும் போல் இயன்ற நிதியை கொடுத்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 18 Mar 2026 20:06:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTKFund2026: Seeman Appeals for Public Donation to Fight "Money Power" in Tamil Nadu Assembly Polls.

    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிகளுக்காகப் பொதுமக்கள் மற்றும் உலகத்தமிழர்களிடம் நிதி உதவி கோரி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். எப்போதும் போல இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியும் இன்றி, மக்களை மட்டுமே நம்பி 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. அதிகாரம் செலுத்தி, ஊழல் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள கட்சிகள் மீண்டும் அந்தப் பணத்தை முதலீடு செய்து வாக்குகளை விலைக்கு வாங்கத் துடிக்கின்றன.

    கேடுகெட்ட இந்த பணநாயகத்தைச் வீழ்த்தி, மாண்புமிக்க உண்மையான ஜனநாயகத்தைத் தமிழக மண்ணில் மலரச் செய்ய நாம் தமிழர் பிள்ளைகள் களத்தில் நிற்கிறோம். இந்தப் போர் அறத்தின் வழி நின்றாலும், இதற்கான பயணச் செலவுகளுக்குப் பொருளாதாரத் தேவை அவசியமாகிறது.

    சட்டமன்ற தேர்தல்

    பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்யத் தயாராக உள்ள நிலையில், எளிய மக்களின் பிள்ளைகளான எங்களை வலிமைப்படுத்த உங்கள் இயன்ற நிதியை வழங்குங்கள். துளித்துளியாய் இணைந்து ஒரு புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம் என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    விருப்பமுள்ளவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான donate.naamtamilar.org வாயிலாகத் தங்களது பங்களிப்பை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் (117 ஆண்கள், 117 பெண்கள்) சீமான் அறிமுகம் செய்துவிட்டார். தற்போது தொகுதி வாரியாகப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், போதிய நிதி ஆதாரம் இல்லாதது தங்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: கூட்டணி வெக்காமையே என்னால ஜெயிக்க முடியும்..!! ஒரே போடு போட்ட சீமான்..!!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா
    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்
    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share