• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது? மோடி மறைத்த ரகசியம்.. போட்டுடைத்த முப்படைகளின் தலைமை தளபதி..!

    ஆபரேசன் சிந்தூரின் போது இந்தியாவின் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து தனியார் டிவிக்கு முப்படைகளின் தலைமை தளபதி பதில் அளித்துள்ளார்.
    Author By Pandian Sat, 31 May 2025 15:31:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    operation-sindoor-top-defence-officer-confirms-india-lo

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

    அனில் சௌகான்

    இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.

    இதையும் படிங்க: பாக்., எண்ணம் பலிக்காது! பயங்கரவாத அமைப்புகளுக்கு பாடம் புகட்டுவோம்; கனிமொழி ஆவேசம்..!

    அனில் சௌகான்

    இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

    அனில் சௌகான்

    இப்படி பலத்த அடி வாங்கி தோற்ற பிறகும், போரில் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று பாகிஸ்தான் பெருமை பீற்றி வருகிறது. இந்தியாவின் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம். நாங்கள் தான் சண்டையில் வெற்றி பெற்றோம் என மார்தட்டி வருகிறது. இந்த நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் சிங்கப்பூரில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்.

    அனில் சௌகான்

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையின் போது எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் சௌகான், அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன, என்ன தவறுகள் நடந்தன என்பதே முக்கியம், எண்கள் முக்கியமில்லை என்று  கூறினார்.

    ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் கூறுவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது, அது முற்றிலும் தவறான கூற்று என அனில் சௌகான் தெரிவித்தார். இருப்பினும் இந்தியா எத்தனை ஜெட் விமானங்களை இழந்தது என்பதைக் குறிப்பிட மறுத்துவிட்டார்.

    அனில் சௌகான்

    அவர்கள் ஏன் தோல்வியடைந்தார்கள், என்ன தவறுகள் செய்யப்பட்டன - அவை முக்கியம் என்றும் அனில் சவுகான் கூறினார். நல்ல விஷயம் என்னவென்றால், நாங்கள் செய்த தந்திரோபாயத் தவறைப் புரிந்துகொண்டு, அதைச் சரிசெய்தோம். அதைச் சரிசெய்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதைச் செயல்படுத்தி, எங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் மீண்டும் பறக்கவிட்டு, நீண்ட தூர இலக்கை தாக்கினோம் என்றும் அனில் சௌகான் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!

    மேலும் படிங்க
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின்

    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா..?

    சினிமா
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    அரசியல்
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share