• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டிக்..டிக்..டிக்...! வெடிச்சு சிதற போகுது... பார்லிமென்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!

    நாடாளுமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Mon, 09 Feb 2026 10:30:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Parliament bomb threat

    மர்மமான மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. டெல்லி நகரில் உள்ள ஒன்பது பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அதே மின்னஞ்சலில் இந்திய நாடாளுமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

    bomb

    இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

    இதையும் படிங்க: லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

    பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என ஈமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல், டெல்லியில் உள்ள 9 பள்ளிகளுக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றம் காலை 11 மணிக்கு கூட உள்ள நிலையில் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!

    மேலும் படிங்க
    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி...  4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி... 4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    அரசியல்
    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

    ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

    தமிழ்நாடு
    கிரீன் டீ: இளமைக்கான இயற்கை ரகசியம்..!! சரும அழகை மெருகேற்றும் அதிசயம்..!!

    கிரீன் டீ: இளமைக்கான இயற்கை ரகசியம்..!! சரும அழகை மெருகேற்றும் அதிசயம்..!!

    அழகு
    தனுஷை பத்தி பேசலன்னா துக்காமே வராதுல்ல.. அவரு புத்திசாலியே கிடையாது..!! தேசிய விருது சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த கஸ்தூரி ராஜா..!

    தனுஷை பத்தி பேசலன்னா துக்காமே வராதுல்ல.. அவரு புத்திசாலியே கிடையாது..!! தேசிய விருது சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த கஸ்தூரி ராஜா..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி...  4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி... 4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    அரசியல்
    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

    ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

    தமிழ்நாடு

    "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share