• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஈரோடு அருகே ரவுடி ஜான் வெட்டி கொலை.. முன்விரோதம் காரணமாக வெறிச்செயல்.. தப்ப முயன்றவர்களை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    ஈரோடு அருகே ரவுடி ஜான் என்கிற சாணக்யாவை வெட்டிக் கொலை செய்து தப்ப முயன்ற 3 பேரை போலீசா துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
    Author By Pandian Wed, 19 Mar 2025 16:18:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-arrest-rowdy-murder-man-shot-dead-erode

    சேலம் மாவட்டம்  கிச்சிபாளையம் எஸ் எம் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்யா. (வயது 35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒருமகளும் ஒரு மகனும் உள்ளனர். ஜான் என்கிற சாணக்கியன்  மீது சேலம்  மாவட்டத்தில் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்  கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஜான் என்கிற சாணக்கியா மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் திருப்பூரில் உள்ள பெரிய பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார். மேலும் இவர் தற்போது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு லோன் தரும் நிதி நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். 

    arrest

    இந்த நிலையில் சேலத்தில் மாவட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றிக்காக கையெழுத்து ஈடுவதற்காக ஜான் என்கிற சாணக்கியா மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் காரில் சென்றுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து இட்டுவிட்டு, மீண்டும் திருப்பூரை நோக்கி அவர்களது காரில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஈரோடு அடுத்த நசியனூர் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, இவர்களது காரை பின் தொடர்ந்து மற்றோரு காரில் வந்த மர்ம நபர்கள் இவர்களது காரின் மீது மோதியது. ஜான் என்ற சாணக்யா காரை நிறுத்தி, யார் இடித்தது.. பார்த்து வரமாட்டிர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதையும் படிங்க: தினமும் காதல் கணவன் டார்ச்சர்... கொலையில் முடிந்த மனைவியின் தற்கொலை!!

    arrest

    அப்போது மற்றொரு காரில் வந்தவர்கள், ஜான் என்ற சாணக்யா காரை நிறுத்திய உடனே காரில் இருந்து இறங்கி, ஜானை சரமாரியாக வெட்டத் துவங்கினர். தடுக்க வந்த மனைவி சரண்யாவுக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை நின்று பார்த்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்த அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜான் இறந்தார். கொலை சம்பவத்தை தடுக்க சென்ற அவரது மனைவி சரண்யாவிற்கு கைகளில் வெட்டுப்பட்டத்தை தொடர்ந்து அவர் நசியனூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    arrest

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் ஸ்பாட்டுக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சித்தோடு போலீசார் உடனே அனைத்து செக் போஸ்டுகளையும் அலார்ட் செய்தனர், தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு எஸ்பி ஜவகர் போலீசாரிடம் விசாரித்தார். 

    arrest
    முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.  இந்த சம்பவத்தை தொடர்ந்து ஈரோடு முழுக்க செக்போஸ்ட்கள் உஷார் படுத்தப்பட்டது. ஈரோடு பச்சபாளிமேடு அருகே கொலை செய்த கும்பல் தப்பி செல்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. ஜான் கொலையில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். 

    arrest

    அப்போது கும்பல் போலீசையும் தாக்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு லோகநாதன் காயம் அடைந்தனர். இதையடுத்து கொலை குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். பிடிபட்ட 4 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கூறினர்.

    ஈரோட்டில் பட்டபகலில் காரில் சென்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டதும், குற்றவாளிகளை போலிசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. ஒன்றரை வயது குழந்தை அடித்து கொலை.. நாடகமாடிய தந்தை கைது..!

    மேலும் படிங்க
    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (21-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும்...!!

    இன்றைய ராசிபலன் (21-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும்...!!

    ஜோதிடம்
    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    அரசியல்
    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    தமிழ்நாடு
    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share