• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    37 ஆயிரம் லஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்த விஏஓ.. பக்கா ஸ்கெட்ச் போட்ட போலீஸ்..!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டா மாற்றுதலுக்கு லஞ்சம் கேட்ட விஏஓ பார்த்திபனை தேடி வரும் நிலையில் அதற்கு உடந்தையாக இருந்த இ-சேவை மைய உரிமையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    Author By Inba Sat, 08 Feb 2025 13:27:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-searches-vao-for-bribery-issue-in-ramnad

    பொதுவாக ஒருவர் பட்டா வாங்க வேண்டும் என்றால் அவர் விஏஓ கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை சந்தித்து அதன் பிறகு அவர்களின் ஒப்புதல் உடனே பட்டா வாங்குவது போன்ற நடைமுறை இருந்து வந்தது.

    இதனை எளிமையாக்கும் வகையில் தமிழக அரசு, மக்கள் இ-சேவை மையங்களில் பட்டாக்கு விண்ணப்பித்து, அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து பிறகு ஆன்லைன் மூலமே விஏஓ அதற்கு ஒப்புதல் கொடுத்து கையொப்பமிட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது.

    இதையும் படிங்க: டெல்லியில் பாஜக வெற்றிக்கு முக்கிய 2  காரணங்கள்: "நெட்டிசன்"கள் சொல்வது என்ன? 

    அந்த வகையில் முதலில் ஒருவர் இ-சேவை மையம் மூலமாக பட்டா மாற்றுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி அந்தந்த பகுதி மாநகராட்சி அல்லது கிராமமா என்பதை அறிந்து அதற்கு உரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தை பதிவு செய்து 60 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது  பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து வியோவின் ஒப்புதலுக்கு இணங்க ஓரிரு நாட்களில் பட்டாக்கள் உரிய நபருக்கு வழங்கப்படும்.

    அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பகவதிமங்கலம் கிராமத்தில் இந்த ஆன்லைன் முறையை பயன்படுத்தி விஏஓ மற்றும் இ-சேவை உரிமையாளர் கையுடலில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பட்டா மாற்றுதலுக்காக அப்பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது விஏஓ பார்த்திபன் தனக்கு லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாறுதல் கிடைக்கும் என்று மிரட்டலில் ஈடுபட்டுள்ளார்.

    முதலில் அதிக தொகை கேட்ட பார்த்திபன்  இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவாக 37 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு உள்ளார். இது இது மட்டுமின்றி லஞ்ச தொகையை இ சேவை மைய உரிமையாளரிடம் கொடுத்து விடும் படி கூறியுள்ளார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தான் போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இ-சேவை மைய உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் இ-சேவை மைய உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த விஏஓ பார்த்திபன் அலுவலகத்தில் இருந்து விரைந்து சென்று தலைமறைவாகியுள்ளார். 

    தொடர்ந்து கைது செய்யப்பட்ட இ-சேவை மைய உரிமையாளர் அகமது ஜாஃபர் அலி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாகியுள்ள பார்த்திபனை லஞ்ச ஒழிப்பு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக செயல்பாடுகள் என்ன? தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

    மேலும் படிங்க
    பாட்னா டு கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட்... தமிழகத்தில் வேலை காட்ட நினைத்த வடமாநிலத்தவர்கள் கைது...! 

    பாட்னா டு கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட்... தமிழகத்தில் வேலை காட்ட நினைத்த வடமாநிலத்தவர்கள் கைது...! 

    தமிழ்நாடு
    எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

    எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

    அரசியல்
    தரையிரங்கும் போது தீப்பற்றிய விமானம்!! சக்கரத்தில் பற்றி எரிந்த தீ! அச்சத்தில் அலறிய பயணிகள்!

    தரையிரங்கும் போது தீப்பற்றிய விமானம்!! சக்கரத்தில் பற்றி எரிந்த தீ! அச்சத்தில் அலறிய பயணிகள்!

    உலகம்
    தனது பெரும்பான்மையை அவர் நிரூபிப்பார்..!! முதல்வர் விஜய்க்கு உமர் அப்துல்லா வாழ்த்து..!!

    தனது பெரும்பான்மையை அவர் நிரூபிப்பார்..!! முதல்வர் விஜய்க்கு உமர் அப்துல்லா வாழ்த்து..!!

    இந்தியா
    "பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்"..! தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு..! பரபரக்கும் சட்டசபை..!

    "பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்"..! தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு..! பரபரக்கும் சட்டசபை..!

    தமிழ்நாடு
    சபாநாயகர் யார்..? முதல்வர் விஜய் முன்னிலையில் மனு கொடுத்த ஜே.சி.டி பிரபாகர்..!!

    சபாநாயகர் யார்..? முதல்வர் விஜய் முன்னிலையில் மனு கொடுத்த ஜே.சி.டி பிரபாகர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share