• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    வரதட்சணை தராததால் ஆத்திரம்?! கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி! முதலாமாண்டு திருமண நாளில் கணவன் வெறிச்செயல்!

    பீஹாரில் முதலாவது திருமண நாளில் கர்ப்பிணியை, கணவர் வீட்டார் கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
    Author By Pandian Mon, 11 May 2026 15:57:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pregnant-woman-killed-over-dowry-demand-in-bihar-shocking-incident-on-wedding-anniversary

    பீஹாரில் திருமணமான ஒரு ஆண்டுக்குள், மூன்று மாத கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீஹார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் சித்தாவாலியா பகுதியை சேர்ந்த மணீஷ் கன்வாருக்கு, குடியா தேவி என்ற 22 வயது பெண்ணுடன் கடந்த ஆண்டு மே 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு வரதட்சணையாக தங்கச் செயின் மற்றும் புல்லட் மோட்டார் சைக்கிள் கேட்டு, கணவர் வீட்டார் தொடர்ந்து குடியா தேவியை துன்புறுத்தி வந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையில் குடியா தேவி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கர்ப்பமாக இருந்தபோதிலும் அவர்மீது வரதட்சணை அழுத்தம் குறையவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் கொடுமை காரணமாக இளம் பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: புதிய வரலாறு..! பீகாரின் முதல் பாஜக முதலமைச்சர்..!! சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்பு..!!

    bihar

    இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு, குடியா தேவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவத்திற்கு பிறகு கணவர், மாமனார் உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    குடியா தேவியின் பெற்றோர் அளித்த புகாரில், வரதட்சணை கேட்டு தங்கள் மகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாகவும், இறுதியில் கொலை செய்து தற்கொலை போல காட்ட முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து வரதட்சணை கொலை கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தலைமறைவான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பீஹாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், வரதட்சணை கொடுமையால் பெண்கள் இன்னும் பலியாகும் நிலை தொடர்வது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    திருமணத்தின் முதலாவது ஆண்டு நிறைவுநாளிலேயே கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!

    மேலும் படிங்க
    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    தமிழ் மரபை உயர்த்தி பிடித்த முதல்வர் விஜய்..! MP ஜோதிமணி நெகிழ்ச்சி..!

    தமிழ் மரபை உயர்த்தி பிடித்த முதல்வர் விஜய்..! MP ஜோதிமணி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

    அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு!

    விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் இத்தனை MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகளா..!! முதலிடத்தில் CM விஜய்யின் தவெக கட்சி..!!

    தமிழகத்தில் இத்தனை MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகளா..!! முதலிடத்தில் CM விஜய்யின் தவெக கட்சி..!!

    தமிழ்நாடு
    தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!

    தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share