• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ரீல் லைப்... ரியல் லைப்...” - மக்கள் ஹீரோவாக சி.எம். விஜய்க்கு பிரேமலதா கொடுத்த அட்வைஸ்...!

    முதல்வர் விஜய்ரீல் லைப்பில் சொன்னதை ரியல் லைப்பில் செய்தால்தான் ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள்.
    Author By Amaravathi Wed, 22 Jul 2026 09:15:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha vijayakanth advice to vijay

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார் அவருக்கு 

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்றத் தேர்தலின் போது வேண்டுதல் நிறைவேற்றும் வகையில்முருகப்பெருமானுக்கு 6அடி உயரம் கொண்ட வெள்ளி வேல் காணிக்கை வழங்கி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தங்க தேர இழுத்து வேண்டுதல் நிறைவேற்றினார்.

    இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழனியில் ரூ.100 கோடி முருகன் கோவில் நிலம் அபகரிப்பு தொடர்பாக தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.  கோயில்களை பொறுத்தவரை பக்தர்களை குடிநீர் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இரவோடு இரவாக அதிரடி கைது நடவடிக்கை தேவையற்றது. இது போன்ற கைது நடவடிக்கைகள் முதலமைச்சர் மீது பொதுமக்களிடையே எதிர்மறைவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இதையும் படிங்க: "விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் தவெக அரசு"..! ஊழல் ஆட்சி..!!கொந்தளித்த திமுக..!!

    Cm vijay

    டெல்லியில் மத்திய கல்வி அமைச்சருக்கு கதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் உணர்வுகளை மத்திய மாநில அரசுகள் மதித்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா சம்பவம் தொடர்பாக முதல் முதலில் குரல் கொடுத்தேன். எதைப் பார்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்கிறார்கள். இதில் குதிரை பேரம் நடக்கிறதா?, பணம் பதவியை பார்த்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கிறார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே இருக்கிறது.

    தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வை உடனடியாக தமிழக முதல்வர் திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றும் வகையில் விவசாயிகள் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்து ரீல் லைப்பில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபிச்சா தான் அவரை ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள் என்று தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    மேலும் படிங்க
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share