• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
    Author By Nila Thu, 23 Jul 2026 10:35:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahulgandhi pm modi protest

    டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு பெரிய அளவிலான இளைஞர் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட கேள்விப்பட்டியல் கசிவு மற்றும் பிற தேர்வு ஒழுங்கீனங்கள் தொடர்பாக ஏற்பட்ட கோபம் இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜூன் 6ஆம் தேதியிலிருந்து ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டம், பின்னர் பெரிய அளவிலான மோதல்களுடன் தொடர்கிறது. 

    இந்தப் போராட்டத்தை முதன்மையாகத் தொடங்கியது 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற இளைஞர் அமைப்பு. டிஜிட்டல் தகவல் தொடர்பு வியூக நிபுணர் அபிஜீத் திப்கே இதைத் தொடங்கினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒரு கருத்து இந்த அமைப்பின் பெயருக்கும், சமூக ஊடகத்தில் பரவலான ஆதரவுக்கும் காரணமாக அமைந்தது. இந்த அமைப்பு விரைவில் தேர்வு சீர்திருத்தங்கள், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கோரி தெரு போராட்டங்களுக்கு மாறியது. 

    Congress

    தற்போது டெல்லியில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இளைஞர்கள் எதிர்காலத்தை சீரழிக்க முயன்றவர்கள் தப்ப முடியாது என்றும் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி என்றும் சரமாரி குற்றச்சாட்டை முன் வைக்கிறார். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இளைஞர் எதிர்காலத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார். 

    இதையும் படிங்க: பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    மேலும் படிங்க
    பேட்டியின் நடுவே சிகரெட் பிடித்த பிரபல சீரியல் நடிகை ஷாலினி..!! அசார் கேட்ட கேள்வியால் நடந்த எதிர்பாராத சம்பவம்..!

    பேட்டியின் நடுவே சிகரெட் பிடித்த பிரபல சீரியல் நடிகை ஷாலினி..!! அசார் கேட்ட கேள்வியால் நடந்த எதிர்பாராத சம்பவம்..!

    சினிமா
    பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

    பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

    இந்தியா
    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பரபரப்பு..!! விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்ட ரோஹினி.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்..!

    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பரபரப்பு..!! விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்ட ரோஹினி.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்..!

    சினிமா
    கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

    கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    உலகம்
    #BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

    #BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

    பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

    இந்தியா
    கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

    கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    உலகம்
    #BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

    #BREAKING: பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு... தூத்துக்குடியில் அனல் மின் நிலையம்... பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    ஜெய்ப்பூரில் ஜொலித்த கியூபா அழகி! ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026’ பட்டம் யாருக்கு?

    ஜெய்ப்பூரில் ஜொலித்த கியூபா அழகி! ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026’ பட்டம் யாருக்கு?

    இந்தியா
    கை வைத்தால் கதை முடிந்தது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் பெ.சண்முகம் பகிரங்க எச்சரிக்கை...!

    கை வைத்தால் கதை முடிந்தது... சி.எம்.விஜய்க்கு சிபிஎம் பெ.சண்முகம் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share