• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “விருப்பமில்லாமல் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம்...”- தன்னை நியாயப்படுத்தும் சீமான்..!

    விருப்பமில்லாமல் ஒரு பெண்ணைக் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம். நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயத்தைக் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியாமல் அந்தப் பெண்ணை கூட்டி வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 28 Feb 2025 17:06:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-explain-about-his-controversial-speech-about-vij

    விருப்பமில்லாமல் ஒரு பெண்ணைக் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம்.நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயத்தைக் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியாமல் அந்தப் பெண்ணை கூட்டி வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

    salem

    நடிகை பாலியல் வழக்கில் சம்மனுக்கு ஆஜராகாமல் சீமான் காவல்துறையினரிடம் தொடர்ந்து விளக்கம் மட்டுமே கொடுத்து வருகிறார். இதனிடையே நேற்று சீமான் வீட்டிற்கு சம்மன் ஒட்டச் சென்ற காவல்துறையினருக்கும், அவரது உதவியாளர் மற்றும் காவலாளி இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் விஜயலட்சுமி குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    salem

    தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “என்ன பாலியல் வழக்கு, பாலியல் வழக்குன்னு சொல்லுறீங்க. ரெண்டு பக்கமும் சரியாக விசாரிக்க வேண்டும். என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுக்கட்டா கற்பழிச்சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. இதே சீமான் இயக்குநராக இருக்கிறேன். படம் எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கிறேன் என்றிருந்தால், இந்த வழக்கை இப்படி பேசுவீர்களா?. ஒட்டுமொத்த அதிகாரமும் என்னை சமாளிக்க முடியாததால், கருத்தியல் ரீதியாக மோத முடியாததால் ஒவ்வொரு முறையும், ஒரு பொம்பளையைக் கொண்டு வந்து நிறுத்துறீங்க என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.  மகளிரணி நிர்வாகிகள் புடைசூழ ஊடகங்கள் முன்னிலையில் சீமான் இவ்வாறு பேசியிருப்பது பெரும் விமர்சனமாக உருவெடுத்துள்ளது. 

    salem

    இதையும் படிங்க: விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்தது உண்மையா? - முதல் முறையாக உண்மையை பேசிய சீமான்...! 

    இதுகுறித்து சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்தால் தான் குற்றம். நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயம் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியவில்லை என்றால்  அந்தப் பெண்ணை (விஜயலட்சுமி) கூட்டி வருவார்கள். இப்போது போனாலும் ,   அடுத்து சரியாக 2026 தேர்தலில் மீண்டும் கூட்டி வருவார்கள்.எங்கள் வீட்டில் நடந்த காவல்துறையின் நடவடிவக்கை அநாகரீகமானது எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: கருணாநிதி மகனா.. பிரபாகரன் மகனா என பார்ப்போம்..! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் சவால்..!

    மேலும் படிங்க
    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில்

    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில் 'I' ல தான் ஸ்டார்ட் - அஸ்வத் மாரிமுத்து ஸ்பீச்..!

    சினிமா
    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    மொபைல் போன்
    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    சினிமா
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்

    செய்திகள்

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்
    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    உலகம்
    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share