• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மதுபானம் கொடுத்து நிர்வாணம்.. பள்ளி மாணவனை சிதைக்க பார்த்த காமுகன் மீது பாய்ந்தது போக்சோ..!

    விருதுநகரில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து குடிக்கச் செய்து  நிர்வாணமாக்கிய நபர் மீது போக்சோ  சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    Author By Amaravathi Wed, 16 Apr 2025 11:05:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sivakasi-school-students-pocso-case

    சிவகாசி மேற்கு பகுதி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் சாம் டேவிட்( வயது 25). இவர் விருதுநகர் தனியார் பள்ளியில் நடந்து வரும் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களை  பழுது நீக்கும்  மெக்கானிக்காக இருந்து வந்துள்ளார். பொருட்காட்சி நடைபெற்று வருவது பற்றி  பொது மக்களிடையே  விளம்பரப் படுத்துகின்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

    அதே பொருட்காட்சியில் விருதுநகரை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறை என்பதால் பொருட்காட்சியில் பணியாற்றி வந்திருக்கிறார். அதில் இரண்டு மாணவர்களை டேவிட், விளம்பர பதாகைகள் தயாரிக்க உதவினால் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிவகாசியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

    Posco

    அங்கு இருவருக்கும் குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து இருவரும்  மயக்கமடைந்து வீட்டினுள் படுத்திருந்த  நிலையில்  கிடந்துள்ளனர். திடீரென மயக்கம் தெளிந்து எழுந்த மாணவன் தான் நிர்வாண கோலத்தில் படுத்திருந்ததைய றிந்து அதிர்ச்சியுடன் அருகில் படுத்திருந்த  மற்றொரு மாணவையும் எழுப்பி பூட்டியிருந்த வீட்டைத் திறந்து வெளியேறியேறியுள்ளனர். நேராக சிவகாசி காவல் நிலையத்திற்குச் சென்ற மாணவர்கள் டேவிட் மீது புகார் தெரிவித்துள்ளனர். 

    Posco

    இதற்கிடையே  போதையில் தனது வீட்டில் படுத்திருந்த சாம் டேவிட் காவல் நிலையத்தில் பள்ளி மாணவன்புகார் தெரிவித்ததை அறிந்து தலை மறைவானார். நடந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் சிவகாசி காவல் நிலையத்திற்கு வந்து, போலீசார்கள் நடந்த சம்பவத்தின் உண்மையான நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, எந்த ஒரு குற்றம் நடந்திருந்தாலும், யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    Posco

    அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவனின் உறவினர் முத்தீஸ்வரன் கொடுத்துள்ள புகாரின் பேரில், குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடிக்க செய்து மயக்கமடைந்த நிலையில் பள்ளி மாணவனை பாலியல் தொல்லை செய்துதாக சாம் டேவிட் மீது போச்சோ வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார், தலைமறைவான சாம்டேவிட்டை வலைவீசி தேடி வருகின்றனர். 

    இதையும் படிங்க: சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர்.. போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல்.. கம்பி எண்ணும் இளைஞர்கள்..!

    இதையும் படிங்க: 14 பேர் சேர்ந்து சிறுமிகளை சீரழித்த கொடூரம்... புதுவையை உலுக்கும் சம்பவம்!

    மேலும் படிங்க
    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    கிரிக்கெட்
    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    தமிழ்நாடு
    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share