• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாட்டையை சுழற்றிய விஜய்... திமுக Ex.அமைச்சர் சிவசங்கர் தலையில் இறங்கியது பேரிடி... வெளியானது முக்கிய தகவல்....!

    திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 29 Jun 2026 10:59:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    summon-sent-to-dmk-ex-minister-sivakumar

    அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அவரை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இளஞ்சழியன் என்பவரை கடந்த 24ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அவர் தலைமைச் செயலகத்தில் அமைச்சரை நேரில் சந்தித்ததாகவும், "நீங்கள் கொடுத்த பணம் வந்து சேர்ந்துவிட்டது; அரசு வேலை வாங்கித் தருகிறேன்" என்று அமைச்சர் நம்பிக்கை அளித்ததாகவும் கூறி தம்மை ஏமாற்றியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பலமுறை முன்னாள் அமைச்சர் சிவசங்கருடன் செல்போனில் பேசியதன் மூலம் தனக்கு நம்பிக்கை ஏற்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோருக்கு தாம் நெருக்கமானவர் என்றும், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தமது தாயின் ஆசிரியர் என்றும் கூறி இளஞ்சழியன் மோசடியில் ஈடுபட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஸ்டன் ஆன சென்னை... காலையிலேயே கொத்து, கொத்தாய் கைது... மதுரை, நெல்லை, கோவை, சேலத்திலும் தொடரும் அதிர்ச்சி...!

    பலரிடமும் பணம் பெற்று அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகவும் புகாரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இளஞ்சழியன் தனது உதவியாளர் அல்ல என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சிவசங்கரின் பெயர் நேரடியாக இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புகார்தாரரின் வாக்குமூலத்தில் அவரது பெயர் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது இளஞ்சழியனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் நடைபெறும் விசாரணையின் மூலமாக, அவர் எத்தனை ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் சிவசங்கருடன் தொடர்பில் இருந்தார், எந்த வகையில் செயல்பட்டார், மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது உள்ளிட்ட பல்வேறு உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சிவசங்கரை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: விடிந்ததுமே திமுக தலையில் இடியை இறக்கிய தவெக.... குண்டுக்கட்டாய் திமுகவினர் கைது... காரணம் என்ன?

    மேலும் படிங்க
    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி...  நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    இந்தியா
    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகம்
    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    உலகம்
    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி...  நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    இந்தியா
    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share