• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நூலிழையில் தப்பித்தார் கும்பமேளா மோனலிசா... இயக்குநர் கைது... எந்த வழக்கில் தெரியுமா?

    கும்பமேளா மோனலிசாவிற்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Raja Mon, 31 Mar 2025 19:55:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The arrest of director Sanoj Mishra, who gave the opportunity to film Kumbh Mela Monalisa, has come as a shock

    உத்தரப்பிரேதசத்தில் 45 நாட்கள் கும்பமேளா விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்றனர். இதனிடையே அந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்து வந்த பெண் மோனலிசா. 17 வயதான இந்த பெண்ணின் முகம் பலரது கவனத்தை ஈர்த்தது. பலர் அவரது புகைப்படங்களை இணையத்தில் பரப்பினர். இதன் மூலம் அவர் ஒரே நாளில் பேமஸ் ஆனார். இதை அடுத்து அவர் மீடியாக்கள் கண்ணிலும் பட்டார். இதன் மூலம் அவர் மிக பிரபலமடைந்தார். மேலும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    arrest

    இதை அடுத்து அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் அவரது வீடியோக்கள் பதிவேற்றினார். இதனிடையே டைரி ஆப் மணிப்பூர் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு தருவதாக கூறி இயக்குனர் சனோஜ் மிஸ்ரா முன்பணமாக ரூ.25 லட்சத்தை மோனலிசாவிடம் வழங்கினார். இந்த நிலையில், மோனலிசாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சனோஜ் மிஸ்ரா பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இளம்பெண் ஒருவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி அப்பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

    இதையும் படிங்க: கும்பமேளா நீர் குளியலுக்கு அருமையான தண்ணீர்..! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி அறிக்கை

    arrest

    பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க தடை விதித்துள்ளது. மேலும் இதுக்குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2020ஆம் ஆண்டில் சமூக வலைதளத்தில் என் வீடியோவை பார்த்த சனோஜ் மிஸ்ரா படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2021ஆம் ஆண்டு ரயில்வே நிலையத்திற்கு வர கட்டாயப்படுத்தினார். வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என கூறி மிரட்டினார்.

    arrest

    பின்னர் வசதியான ரிசார்ட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டும் இல்லாமல் வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை தொல்லை அளித்தார். பின்னர் எண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மும்பையில் என்னுடன் லிவிங் உறவில் வாழவும் என்னை கட்டாயப்படுத்தினார். மேலும், 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளேன். சனோஜ் மிஸ்ரா என்னை மிரட்டி வெளியை விரட்டினார். மோனலிசாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அறிவித்த பின்னர் தான் தெரிந்தது நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என தெரிவித்தார். இதற்கு பின் தான் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஆச்சரியம்… கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த ஒரே குடும்பம்… ஒரே திருவிழா- ஓஹோ வாழ்க்கை..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share