• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக-வின் நாடகத்தை தோலுரித்த 'கள்' நல்லசாமி.. செய்தியாளர் சந்திப்பின்போதே கொத்தாக தூக்கிய போலீஸார்..!

    சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் 40 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை.
    Author By Thiraviaraj Mon, 24 Mar 2025 15:17:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-police-who-took-kal-nallasamy-away-during-the-press

    திடீரென கையில் மனுவுடன் தலைமை செயலகத்திற்குள் நுழைந்த கள் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டையைப்பிடித்து போலீஸார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    தலைமை செயலகத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கள் நல்லசாமி. அப்போது அவர், ''மேட்டூர் அணை மூன்று முறை முழு கொள்ளளவை எட்டியது. இருந்தபோதிலும் குறிப்பாக குறுவை சாகுபடி சாத்தியமாகவில்லை. இதற்கு என்ன காரணம்? காவிரி தீர்ப்பில் இருக்கக்கூடிய தவறு காரணமா? இல்லை கர்நாடகம் மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் உண்டான உரிமை நீரை திறந்து விட தவறியது காரணமா? அடுத்து இந்த தீர்ப்பில் இருக்கக்கூடிய தவறு திருத்தப்பட வேண்டும்.

    DMK

    காவிரி மேலாண்மை ஆணையம் ஒழுங்காற்றுக் குழு செயல்படாமல் போனதா? உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் பாராமுகம் காட்டுகிறதா? இதைப் பற்றி இந்த சட்டப்பேரவை தொடரில் விவாதிக்க வேண்டும். இந்த தீர்ப்பில் இருக்கக்கூடிய தவறுதான் இத்தனைக்கும் காரணம். இந்தத் தீர்ப்பு ஒரு தவறான தீர்ப்பு. இது ஒரு ஏட்டு சுரக்காய். கானல், நீர் மாயமான். காவிரி தீர்ப்பு என்பது இதுவரை இதன் வெளிப்பாடுதான். நடப்பாண்டில் மூன்று முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியும் குருவை சாகுபடி சாத்தியமாகவில்லை.

    இதையும் படிங்க: காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்.. தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு.. கஞ்சா இளைஞர்கள் வெறிச்செயல்..!

    DMK

    தினந்தோறும் நீர் பங்கீடு ஒன்றுதான் இதற்கு தீர்வு. எதற்காக தமிழ்நாட்டிற்கும், புதுச்சேரிக்கும் உண்டான உரிமை நீரை கர்நாடக நீர்த்தேக்கங்களில் தேக்க வேண்டும். தமிழ்நாடு அரசும், புதுவை அரசும் பணம் கொடுத்ததா? தேக்கி வைப்பதற்கு வாடகை கொடுக்கின்றோமா? எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் அங்கே தண்ணீரை தேக்கிக் கொள்கிறார்கள்?  நீர் பங்கீட்டு தீர்ப்பின் விகிதாச்சாரப்படி கர்நாடகாவுக்கு 284.75 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் 177.15 டிஎம்சி, கேரளாவுக்கு 21 டிஎம்சி. இந்த விகிதாச்சார அடிப்படையில் தினந்தோறும் பங்கிட்டு அந்த தண்ணீரை தமிழ்நாட்டுக்கும், புதுவைக்கும் கொடுத்து விட வேண்டும்.

    DMK

    ஒரு செட்டு நீர்கூட கர்நாடக நீர் தேக்கங்களில் தமிழ்நாட்டுக்கு உண்டான உரிமை நீர் சேர்க்கக்கூடாது. இதற்காக தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு மறுசீராய்வு மனுவை காவிரி நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்றுக்கொண்டால் வரவேற்போம். ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் தீர்வு கிடைக்க விட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.

    ஆக, இந்த சட்ட பிரிவில் அது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். எதை எதையோ பேசுகிறார்கள்.  உதாரணத்திற்கு யார் அந்த சார்? யார் அந்த சார்..? என முன்னிலைப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்வு ஒருவருக்கு கிராமத்திலும் நடக்கிறது. அங்கங்கே காவல் நிலையங்கள் இருக்கிறது. நீதிமன்றங்கள் இருக்கிறது. அது அவர்களது வேலை. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கொள்கை முடிவு எடுக்கக்கூடிய இடத்தில் தேவையில்லாததை விவாதிக்கிறீர்கள்.

    DMK

    முக்கியமான உயிர்நாடியாக இருக்கக்கூடிய காவிரியில் நடப்பாண்டில் குருவை சாகுபடி செய்யும் சாத்தியம் இல்லை. இதைப்பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் 40 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. இந்த போக்கை நாங்கள் கண்டிக்கிறோம். விவாதிக்க வேண்டும், ஒரு நல்ல தீர்வு எட்ட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை'' என அவர் பேசிக் கொண்டு இருக்கும்போதே பின்னால் நின்றிருந்த போலீஸார், கள் நல்லசாமியின் சட்டையைப் பிடித்து இழுத்து அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. ஆபாச படத்தை போட்டு காமித்து போதையில் சப்-இன்ஸ் அராஜகம்..!

    மேலும் படிங்க
    பாமக வேட்பாளர் பட்டியல் 2026: சசிகலா - ராமதாஸ் கூட்டணியில் 5 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

    பாமக வேட்பாளர் பட்டியல் 2026: சசிகலா - ராமதாஸ் கூட்டணியில் 5 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கடைசி எச்சரிக்கை! ஈரானின் வாழ்வாதாரங்களை சிதைப்போம் என டொனால்ட் ட்ரம்ப் கடும் மிரட்டல்!

    கடைசி எச்சரிக்கை! ஈரானின் வாழ்வாதாரங்களை சிதைப்போம் என டொனால்ட் ட்ரம்ப் கடும் மிரட்டல்!

    உலகம்
    இத்தாலி கார் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டி மாமல்லபுரத்தில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!

    இத்தாலி கார் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டி மாமல்லபுரத்தில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!

    தமிழ்நாடு
    கொள்கை உறவு... வெற்றி கூட்டணி! கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

    கொள்கை உறவு... வெற்றி கூட்டணி! கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் 2026: ஏப்ரல் 15-ல் நேர்காணல் தொடக்கம்!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் 2026: ஏப்ரல் 15-ல் நேர்காணல் தொடக்கம்!

    தமிழ்நாடு
    விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை! திமுக அரசு மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் சாடல்!

    விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை! திமுக அரசு மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் சாடல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share