• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 7 நாட்கள் ரத்து! தென்னக ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

    திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 22 Sep 2026 16:59:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruchendur - Tirunelveli Passenger Trains Cancelled for 7 Days Due to Track Maintenance.

    திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே வழக்கமாக இயக்கப்பட்டு வரும் இரு முக்கிய பயணிகள் ரயில் சேவைகள், பாதப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான வழித்தடங்களில் ஒன்றான திருநெல்வேலி - திருச்செந்தூர் தடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பயணிகள் ரயில்களைப் பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில் பாதைகளின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் குறிப்பிட்ட இரண்டு பயணிகள் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    Cancel

    அதன்படி, திருச்செந்தூரில் இருந்து நாள்தோறும் காலை 10:00 மணிக்குப் புறப்பட்டு திருநெல்வேலி சென்றடையும் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56004) மற்றும் மறுமார்க்கமாகத் திருநெல்வேலியிலிருந்து மாலை 4:30 மணிக்குப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடையும் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56003) ஆகிய இரண்டும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரத்து நடவடிக்கையானது செப்டம்பர் 22, 23, 24, 25, 28, 29 மற்றும் 30 ஆகிய ஏழு குறிப்பிட்ட தேதிகளில் அமலில் இருக்கும் என்று தென்னக ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: “அரோகரா... அரோகரா!” திருச்செந்தூரில் களைகட்டிய ஆவணித் திருவிழா தேரோட்டம்! வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்!

    வழக்கமாக இயக்கப்படும் இந்த இரு பயணிகள் ரயில்களும் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்றுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

    மேலும் படிங்க
    இந்தியாவின் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் கனவுக்கு புதிய பலம்... ரஷ்யா சொன்ன முக்கிய தகவல்!

    இந்தியாவின் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் கனவுக்கு புதிய பலம்... ரஷ்யா சொன்ன முக்கிய தகவல்!

    உலகம்
    நீங்கள் அவதூறாக பேசப் பேச, மக்கள் உங்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள்!! உதயநிதிக்கு அமைச்சர் வார்னிங்!

    நீங்கள் அவதூறாக பேசப் பேச, மக்கள் உங்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள்!! உதயநிதிக்கு அமைச்சர் வார்னிங்!

    அரசியல்
    ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?

    ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?

    அரசியல்
    தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி? கண்டுகொள்ளாத தேசிய தலைமை! வருத்தத்தில் நிர்வாகிகள்!

    தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி? கண்டுகொள்ளாத தேசிய தலைமை! வருத்தத்தில் நிர்வாகிகள்!

    அரசியல்
    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்!  வேத ஆசீர்வாதம் பெற்றார்!

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்! வேத ஆசீர்வாதம் பெற்றார்!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உடனே நடவடிக்கை வேண்டும்! இந்து முன்னணி முக்கிய கோரிக்கை!

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உடனே நடவடிக்கை வேண்டும்! இந்து முன்னணி முக்கிய கோரிக்கை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share