• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பூர் அரசுப் பள்ளியில் 'One day HM'..!! மாணவர்களுக்காக சூப்பர் திட்டம்..!!

    திருப்பூரில் ஒரு நாள் “மாணவ தலைமை ஆசிரியர்” பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Thu, 18 Jun 2026 16:08:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruppur-government-school-one-day-hm

    மாணவர்களின் தலைமைத்துவ திறன், ஒழுக்க உணர்வு மற்றும் கல்வித் திறமையை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘மாணவ தலைமை ஆசிரியர்’ என்ற இந்த திட்டத்தின்கீழ் ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவைச் சேர்ந்த கோகுல்ராஜ் மற்றும் ஹர்ஷந்த் ஆகிய இரு மாணவர்கள் ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாகப் பொறுப்பேற்று பள்ளியின் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டனர்.

    இந்தத் திட்டம் குறித்து மாணவர்கள் கூறுகையில், “எங்கள் பள்ளியில் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் இந்தப் புதிய யோசனை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு முறை தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் முழுவதும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுவார்கள். இது மாணவர்களிடையே பொறுப்புணர்வையும் தலைமைப் பண்புகளையும் வளர்க்க உதவும்” என்றனர்.

    பள்ளி மைதானத்தைப் பொதுமக்கள் பயன்படுத்தும் விவகாரத்தில் மாணவர்கள் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளனர். காலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை மட்டும் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் 8:30 மணி வரை மைதானத்தில் தங்கியிருப்பதால் மாணவர்களின் காலை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, குறித்த நேரத்திற்குள் பொதுமக்கள் வெளியேறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    Government school

    மேலும், இன்றைய இளம் வயது மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக போதைப்பழக்கங்களுக்கு ஆளாகும் அபாயத்தைத் தடுக்க, வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய ‘மாஸ் டிரில்’ (கூட்டு உடற்பயிற்சி) நடத்த வேண்டும் என்றும், கல்விக்கு இணையான முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கும் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். எதிர்காலத்தில் தொழில்நுட்ப அறிவு அவசியம் என்பதால், கணினி கையாளுதல் மற்றும் அதன் அடிப்படை அம்சங்கள் குறித்த பயிற்சிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதும் அவர்களின் மற்றொரு முக்கிய கோரிக்கை.

    இன்று தலைமை ஆசிரியர்களாகப் பொறுப்பேற்ற மாணவர்கள் வகுப்பறைகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித வாய்ப்பாடுகளில் சிறப்பாகச் செயல்படுவதைக் கண்டறிந்தனர். இருப்பினும், சில மாணவர்கள் இந்தப் பாடங்களில் சிரமப்படுவதையும் அவர்கள் கவனித்தனர். இதனைச் சரிசெய்யும் வகையில், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 1:00 மணி முதல் 1:20 மணி வரை வகுப்புத் தலைவர்கள் மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புப் பயிற்சி, 2 முதல் 16 வரையிலான வாய்ப்பாடுகளை தினசரி திரும்பத் திரும்பப் பயிற்றுவிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.

    காலை வழிபாட்டுக் கூட்டத்தின்போது மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தைரியமாக முன்வைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் எழுப்பினர். மாணவர்களின் இந்தப் பொறுப்புணர்வும் தலைமைப் பண்பும் பள்ளியின் மற்ற மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது. இத்தகைய புதுமையான முயற்சிகள் மாணவர்களை சிறந்த எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் என பள்ளி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
     

    இதையும் படிங்க: மாற்றம் வரும் என்று நம்பிய பெண்களுக்கு ஏமாற்றம்! தவெக அரசுக்கு எதிராக எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

    மேலும் படிங்க
    அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு பலத்த அடி! இந்தியாவுக்கு சாதகமாக மாறும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை?

    அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு பலத்த அடி! இந்தியாவுக்கு சாதகமாக மாறும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை?

    உலகம்
    நடிகராக ஆசைப்பட்ட நெப்போலியன் மகன் தனுஷ்..!! கடைசி நேரத்தில் அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்.. அப்படியே புல்லரிக்கிதே..!

    நடிகராக ஆசைப்பட்ட நெப்போலியன் மகன் தனுஷ்..!! கடைசி நேரத்தில் அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்.. அப்படியே புல்லரிக்கிதே..!

    சினிமா
    முதல்வர் விஜய்யின் புதிய வீடு தயார்! நீலாங்கரை இல்லத்துக்கு குட்பை? போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி?

    முதல்வர் விஜய்யின் புதிய வீடு தயார்! நீலாங்கரை இல்லத்துக்கு குட்பை? போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி?

    அரசியல்
    இதுக்கு ஒரு எண்டே இல்லையா..?? தாறுமாறாக உயரும் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன..??

    இதுக்கு ஒரு எண்டே இல்லையா..?? தாறுமாறாக உயரும் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    அதே ஆடை, உடனிருந்த இரு நபர்கள்... 230 கி.மீ-ருக்கு அப்பால் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்... செஞ்சி சிறுமி வழக்கில் ‘திடுக்’ திருப்பம்...!

    அதே ஆடை, உடனிருந்த இரு நபர்கள்... 230 கி.மீ-ருக்கு அப்பால் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்... செஞ்சி சிறுமி வழக்கில் ‘திடுக்’ திருப்பம்...!

    தமிழ்நாடு
    குண்டு வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம்! ரயிலை கவிழ்க்க சதி? களத்தில் இறங்கிய என்ஐஏ அதிரடி விசாரணை!

    குண்டு வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம்! ரயிலை கவிழ்க்க சதி? களத்தில் இறங்கிய என்ஐஏ அதிரடி விசாரணை!

    இந்தியா

    செய்திகள்

    அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு பலத்த அடி! இந்தியாவுக்கு சாதகமாக மாறும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை?

    அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு பலத்த அடி! இந்தியாவுக்கு சாதகமாக மாறும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை?

    உலகம்
    முதல்வர் விஜய்யின் புதிய வீடு தயார்! நீலாங்கரை இல்லத்துக்கு குட்பை? போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி?

    முதல்வர் விஜய்யின் புதிய வீடு தயார்! நீலாங்கரை இல்லத்துக்கு குட்பை? போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி?

    அரசியல்
    அதே ஆடை, உடனிருந்த இரு நபர்கள்... 230 கி.மீ-ருக்கு அப்பால் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்... செஞ்சி சிறுமி வழக்கில் ‘திடுக்’ திருப்பம்...!

    அதே ஆடை, உடனிருந்த இரு நபர்கள்... 230 கி.மீ-ருக்கு அப்பால் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்... செஞ்சி சிறுமி வழக்கில் ‘திடுக்’ திருப்பம்...!

    தமிழ்நாடு
    குண்டு வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம்! ரயிலை கவிழ்க்க சதி? களத்தில் இறங்கிய என்ஐஏ அதிரடி விசாரணை!

    குண்டு வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம்! ரயிலை கவிழ்க்க சதி? களத்தில் இறங்கிய என்ஐஏ அதிரடி விசாரணை!

    இந்தியா
    ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் நெதன்யாகு! தேர்தல் முடிவுகளை உறுதி செய்த ஆணையம்! இஸ்ரேலில் அடுத்த பிரதமர்?

    ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் நெதன்யாகு! தேர்தல் முடிவுகளை உறுதி செய்த ஆணையம்! இஸ்ரேலில் அடுத்த பிரதமர்?

    உலகம்
    அமெரிக்க தேர்தல் தோல்வியால் மாறுகிறதா டிரம்ப்பின் வியூகம்? ஜனநாயக கட்சிக்கு வீட்டோ மிரட்டல்!

    அமெரிக்க தேர்தல் தோல்வியால் மாறுகிறதா டிரம்ப்பின் வியூகம்? ஜனநாயக கட்சிக்கு வீட்டோ மிரட்டல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share