• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!

    திமுக வார்த்தையில் மட்டும்தான் வளர்ச்சி; செய்வதெல்லாம் ஊழல் சாத்தூரில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரப்புரை.
    Author By Thenmozhi Kumar Tue, 21 Apr 2026 18:45:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Andhra CM Chandrababu Naidu Slams DMK Over Women’s Reservation Bill in Sattur.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று இறுதிக்கட்டச் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    சாத்தூரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே சந்திரபாபு நாயுடு ஆற்றிய உரையில் இடஒதுக்கீட்டைத் தடுக்கும் திமுக: "பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டைத் திமுக அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது. மசோதாவைத் தடுப்பது அவர்களுக்குக் கஷ்டமில்லை; ஆனால் இதனால் திராவிட நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கே பெரும் கஷ்டம் ஏற்படுகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்தச் சீர்திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக தனது பெண் விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது" எனச் சாடினார்.

    ஆந்திராவிற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவைச் சுட்டிக்காட்டி அவர் பேசுகையில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவு கொடுத்ததால், மத்திய அரசு எங்களுக்கு அதிக முதலீட்டுடன் நிதிப்பங்காக 20.5% தருகிறது. இதே போன்ற வளர்ச்சியைத் தமிழகமும் பெற வேண்டுமானால், இங்கேயும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்றார்.

    இதையும் படிங்க: ஓய்ந்தது அனல் பறக்கும் பிரச்சாரம்! அமைதிக்குத் திரும்பியது தமிழ்நாடு... நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

    BJP

    திமுகவின் ஆட்சி நிர்வாகம் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் திமுகவின் பேச்சில் மட்டும்தான் வளர்ச்சி இருக்கிறது; ஆனால் அவர்கள் செய்வதெல்லாம் ஊழல் மட்டுமே. தமிழகத்தின் வளங்களை அவர்கள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாத்தூர் தொகுதி மக்கள் நயினார் நாகேந்திரனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நேர்மையான மற்றும் வேகமான வளர்ச்சியைப் பெற முடியும்" என வேண்டுகோள் விடுத்தார்.

    ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில், நயினார் நாகேந்திரனுக்கு 'தாமரை' சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.

    நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் இந்தப் பரப்புரை சாத்தூர் தொகுதியின் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மற்றும் பெண்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தேர்தல் வேட்டை: தூக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டு கட்டுகள்... அமமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்...!

    மேலும் படிங்க
    விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

    விவாகரத்தாகிறாரா விஜய்?... விஜய் - சங்கீதா விவகாரத்தில் இன்று அரங்கேறப்போகும் அதிரடி சம்பவம்...!

    தமிழ்நாடு
    மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடவில்லை..!! கிளம்பிய சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம்..!!

    மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடவில்லை..!! கிளம்பிய சர்ச்சைக்கு ராகவா லாரன்ஸ் விளக்கம்..!!

    சினிமா
    கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!

    கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    முடிவுக்கு வந்தது அமெரிக்கா- ஈரான் போர்... அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    உலகம்
    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    FIFA World cup 2026: நெதர்லாந்து - ஜப்பான்: 2-2 டிரா! கோல் பரவசத்தில் முடிந்த பரபரப்பான மோதல்..!!

    கால்பந்து
    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    மகளிர் டி20 உலகக் கோப்பை: மாஸ் காட்டும் இந்திய அணி பெண்கள்..!! மண்ணை காவிய பாகிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share