• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: சேலம் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி உயிரிழப்பு..! பேரதிர்ச்சி..!

    சேலம் விஜய் பிரச்சாரத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Fri, 13 Feb 2026 14:31:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk meeting

    சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் விஜயின் பிரச்சார நிகழ்ச்சி உற்சாகத்துடன் நிறைவு பெற்றது. அந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை என்று கூற வேண்டும். ஏனென்றால், சேலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்றபோது வலிப்பு ஏற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சூரஜ் என்பவர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சூரஜ் சிகிச்சை பண்ண நன்றி உயிரிழந்து விட்டார். கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    election

    ஏற்கனவே கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த வடுக்கள் மறைவதற்குள் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விஜயின் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    இதையும் படிங்க: செங்கோட்டையன் படத்தோட போஸ்டர் ஒட்டுனது குத்தமா?... தவெக இளைஞரை பொளந்தெடுத்த விஜயின் விழுதுகள்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

    இன்று சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் நிர்வாகி சூரஜ் என்பவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடும் வெயில் காரணமாக ஏற்கனவே மூன்று பேர் மயக்கம் அடைந்து இருந்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    இதையும் படிங்க: சேலம் TVK பிரச்சாரத்தில் உற்சாகம்.. சாட்டையை சுழற்றிய விஜய்... தொண்டர்கள் செம்ம குஷி..!

    மேலும் படிங்க
    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    தமிழ்நாடு
    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    தமிழ்நாடு
    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    உலகம்
    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    தமிழ்நாடு
    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share