• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூலதனமே ரீல்ஸ் தான். ரீல்ஸை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.
    Author By Shanthi M. Sat, 19 Sep 2026 23:01:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-party-s-capital-is-reels-reel-says-eps

    அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியபோது, தற்போதைய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்தார். விபத்து போல் ஆட்சிக்கு வந்தவர்கள் என்றும், ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    அவர் மேலும் கூறியதாவது: “ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து ‘வெற்றி’ என சூட்டி மகிழ்கிறார்கள். ஆனால் அந்தத் திட்டங்களைக் கொண்டுவந்தது அதிமுக தான். அம்மாவின் சிந்தனையில் உதித்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை பெயர் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் அது தொடங்கப்படவில்லை. 

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்ற பெயரில் பிறந்த குழந்தையை ஏமாற்றும் அளவுக்கு ஒரு கிராம் தங்கம் கொடுக்கிறார்கள். ஒரு ரூபாய் செலவு செய்து ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூலதனமே ரீல்ஸ் தான். ரீல்ஸை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    ”மேலும் அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெகவை ஆதவ் அர்ஜுனா குத்தகைக்கு எடுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா தன்னைச் சந்தித்து அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டதாகவும், அதற்கு “அதிமுகவில் பதவி விற்பனை கிடையாது. உழைப்பவர்களுக்கே பதவி” என்று தான் பதிலளித்ததாகவும் தெரிவித்தார். அதன்பிறகு தவெகவிற்குச் சென்று அக்கட்சியை குத்தகைக்கு எடுத்துவிட்டார் என்று சாடினார்.

    aiadmk

    கரூர் சம்பவத்தின் போது வீரவசனம் பேசிய ஆதவ் அர்ஜுனா, பின்னர் வெளிமாநிலத்திற்குச் சென்று தங்கிவிட்டதாகவும், அக்கட்சியின் தலைமை அலுவலகமே 15 நாட்களுக்கு மூடப்பட்டிருந்ததாகவும் அவர் விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் பெயர் மாற்றியும், விளம்பரங்களில் கவனம் செலுத்தியும் ஆட்சி நடத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கடுமையான விமர்சனம் அமைந்துள்ளது.
     
    இதையும் படிங்க: “வெற்றி பெற்றே ஆக வேண்டும்”..!! இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவின் தீவிர ஆதரவு வேட்டை!!

    மேலும் படிங்க
    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட  ‘பகீர்’ அறிவிப்பு...!

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (02-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படலாம்.. கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (02-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படலாம்.. கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    தமிழ்நாடு
    ராணிப்பேட்டை கலவை அருகே பயங்கரம்: விசிக பிரமுகர் சிவகுமார் வெட்டிக்கொலை!

    ராணிப்பேட்டை கலவை அருகே பயங்கரம்: விசிக பிரமுகர் சிவகுமார் வெட்டிக்கொலை!

    தமிழ்நாடு
    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட  ‘பகீர்’ அறிவிப்பு...!

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    தமிழ்நாடு
    ராணிப்பேட்டை கலவை அருகே பயங்கரம்: விசிக பிரமுகர் சிவகுமார் வெட்டிக்கொலை!

    ராணிப்பேட்டை கலவை அருகே பயங்கரம்: விசிக பிரமுகர் சிவகுமார் வெட்டிக்கொலை!

    தமிழ்நாடு
    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

    மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share