• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    தஞ்சை சர்ச்சை பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், IT சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் என்ன? வெளியான FIR முழு விவரம்.
    Author By Pandian Tue, 04 Aug 2026 13:07:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    udhayanidhi-stalin-fir-full-details-9-sections-bns-case-arrest

    தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், உதயநிதி பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், ஆபாசமான கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்ததாகவும், சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    FIR-இன் படி, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் பிரிவு 196 (சமூகப் பிரிவினையைத் தூண்டுதல்), 192 (கலவரத்தைத் தூண்டும் செயல்), 352 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 79 (பெண்ணின் மாண்பை இழிவுபடுத்துதல்), 296(b) (பொதுவெளியில் ஆபாசமாக பேசுதல்), 61 (சட்டவிரோத செயலுக்கான கூட்டுச் சதி), 351(2) (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: உதயநிதி கைது விவகாரம்... 'சட்டமன்றத்தில் பங்கேற்க விடாமல் செய்த கோழைத்தனம்' - கனிமொழி கடும் கண்டனம்!

    BNS

    காவல்துறைக்கு இந்த விவகாரம் குறித்து நேற்று மாலை தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தஞ்சாவூர் போலீசார் இன்று காலை சென்னை சென்றனர். நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னை காவல்துறையின் பாதுகாப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு, காலை சுமார் 11 மணியளவில் அவரை கைது செய்தனர்.

    உதயநிதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR தற்போது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    உலகம்
    இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!

    இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!

    இந்தியா
    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தமிழ்நாடு
    அஜித்தின்

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share