• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது குடும்பத்தினருடன் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
    Author By Pandian Sat, 11 Jul 2026 12:43:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi-Stalin-Flies-to-London-to-Join-MK-Stalin-for-Grandson-Inbanidhi-Graduation

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் லண்டன் சென்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது குடும்பத்தினருடன் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் குடும்பத்தினர் ஒன்றாக லண்டனில் கூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் இரண்டு வார பயணமாக லண்டன் சென்றார். பயணத்தின் முக்கிய நோக்கம், தனது பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இன்பநிதி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவருக்கு பட்டம் வழங்கும் விழாவில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிலையில், இன்று காலை 9.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் பயணத்தைத் தொடங்கினார். துபாய் வழியாக லண்டன் செல்லும் இந்த பயணத்தில், மொத்தம் 10 குடும்ப உறுப்பினர்கள் அவருடன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: உங்கள அவமானப்படுத்துவாங்கப்பா!! ப்ளீஸ் வேணாம்பா!! இடைத்தேர்தலில் போட்டி?! மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ரிக்வெஸ்ட்!

    DMK

    உதயநிதி ஸ்டாலினை வழியனுப்ப தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக நடைபெறும் இந்த வெளிநாட்டு பயணம் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    லண்டனில் நடைபெறும் பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு, குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின், மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரும் 18-ஆம் தேதி சென்னை திரும்புவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இன்பநிதியின் கல்வி சாதனையை குடும்பத்தினர் நேரில் கொண்டாடுவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தி.மு.க. தலைமை குடும்பத்தினரின் இந்த வெளிநாட்டு பயணம் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த பயணம் தொடர்பாக கட்சி தரப்பில் விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதையும் படிங்க: இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    மேலும் படிங்க
    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    அரசியல்
    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    சினிமா
    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    தமிழ்நாடு
    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து   துடிதுடித்து பலி...!

    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    உலகம்
    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share