• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக கூட்டணிக்கு Goodbye சொல்லும் வேல்முருகன்?! தமிழக வாழ்வுரிமை கட்சி டிமாண்ட்! மு.க.ஸ்டாலின் ஆலோசனை?!

    திமுக கூட்டணியில் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று அறிவிக்க உள்ளார்.
    Author By Pandian Sun, 22 Mar 2026 09:33:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan Issues Ultimatum to DMK: Will Quit Alliance Today If Demands Not Met!

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக தலைமையிலான கூட்டணி மீது கடும் அதிருப்தியில் உள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் தனது 10 அம்சக் கோரிக்கைகளை திமுக நிறைவேற்ற மறுப்பதால், கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்த நிலைமை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேல்முருகன், இந்த முறை கூடுதல் ஒரு தொகுதி மற்றும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுகவிடம் வலியுறுத்தினார். 

    மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு, ஈழத் தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பு, தமிழக அரசு வேலைகளில் 100% உள்ளூர் இடஒதுக்கீடு, மத்திய அரசு வேலைகளில் 80% தமிழர்களுக்கு இடஒதுக்கீடு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை, சுங்கக் கட்டணம் ரத்து உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

    இதையும் படிங்க: திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    2026Elections

    ஆனால் திமுக இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை போலவே ஒரே ஒரு தொகுதியை மட்டும் உதயசூரியன் சின்னத்தில் தர முடியும் என திமுக தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் கடும் அதிருப்தியடைந்த வேல்முருகன், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    நிர்வாகிகள் “கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தியதாக வேல்முருகன் பேட்டியில் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் எ.வ. வேலு, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோர் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் வேல்முருகன் சமாதானமாகவில்லை.

    “திமுக உடனடியாக என்னை அழைத்துப் பேச வேண்டும். இல்லையெனில் கூட்டணியில் இருந்து வெளியேறுவேன்” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “இன்று திமுக தனது முடிவை அறிவிக்காவிட்டால், நானே எனது இறுதி முடிவை அறிவிப்பேன்” என்றும் கெடு விதித்துள்ளார்.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தமிழக அரசியலை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. வேல்முருகன் இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா? அல்லது திமுக அவரை சமாதானப்படுத்தி தக்க வைக்கிறதா? என்பதை இன்றைய அறிவிப்பே தீர்மானிக்கும்.

    இதையும் படிங்க: வீட்டுக்கு ஒருத்தரா? புரிதல் இல்லாத இளம் தலைமுறை... விஜய் மறைமுகமாக சாடிய வேல்முருகன்..!!

    மேலும் படிங்க
     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    தமிழ்நாடு
    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share