• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கூட்டமாய் மோடியை பார்த்த அக்கிநேனி நாகார்ஜுனா குடும்பம்..! தெனாலி பொம்மை பரிசளிப்பு

    கூட்டமாய் மோடியை பார்த்த அக்கிநேனி நாகார்ஜுனா குடும்பம்
    Author By Lakshmi Sat, 08 Feb 2025 14:01:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Akkineni Nagarjuna family meets PM Modi, gift a Tenali doll

    தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா இன்று பிரதமர் மோடியை தனது குடும்பத்தினருடன் சென்று பார்த்து வாழ்த்து பெற்றுள்ளார். அக்கினேனி நாகார்ஜுனா என்று அழைக்கப்படும் ஆந்திர திரைப்பட துறையின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஆவார்.

    அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் அன்னபூர்ணா தம்பதியின் மகனான நாகார்ஜுனா, மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்தவராவார். இவர்  நடிகை அமலாவை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். நாகர்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமிக்கு  நாக சைதன்யா என்ற மகனும் நாகார்ஜுனா அமலா தம்பதியினருக்கு அகில் என்ற மகனும் உள்ளனர். இருவரும் பிரபலமான நடிகர்கள் ஆவர். நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாகச்செய்தன்யா முதலில் பிரபல நடிகை சமந்தாவை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார் தற்போது பிரபல மாடலான சோபியாவை அவர் திருமணம் செய்துள்ளார். 

    delhi

    இந்த நிலையில் தான் நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பிரதமர் மோடியை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து தனது தந்தை பெற்றுள்ள விருதுக்கு ஆசி வாங்குவதற்காக சென்றுள்ளனர். நாகார்ஜுனா குடும்பத்தினர் மற்றும் அவரது சம்மந்தி மற்றும் உறவினர்கள் என பத்திற்கும் மேற்பட்டோர் பிரதமரை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அவர்களை பிரதமர் நன்கு உபசரித்து அனுப்பியதாக தெரிகிறது.

    இதையும் படிங்க: இந்தியாவின் 31 முதல்வர்களில் 14 பேர் பாஜக..! கூடும் காவி கணக்கு

    நாகர்ஜுனா குடும்பத்தினர் பிரதமருக்கு ஆந்திராவின் மிகப் பிரபலமான தெனாலி பொம்மைகளை வழங்கியதாக தெரிகிறது. பிரதமருடனான இந்த சந்திப்பு குறித்து நாகார்ஜுனா கூறும் போது...நாடாளுமன்ற வளாகத்தில் இன்றைய சந்திப்பில் மாண்புமிகு பிரதமர் @narendramodi ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    delhi

    பத்ம பூஷண் விருது பெற்ற டாக்டர் யார்லகட்டா லட்சுமி பிரசாத்தின் 'அக்கினேனி கா விராட் வியக்தித்வா' விருதை வழங்குவது ஒரு மரியாதை ஆகும். இது எனது தந்தை ANR காருவின் சினிமா பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உள்ளது. அவரது வாழ்க்கைப் பணிக்கான உங்கள் அங்கீகாரம் எங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷமான உறுதிமொழியாகும். இந்த வாய்ப்புக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

    என தனது சமூக வலைதள பக்கத்தில் நாகர்ஜுனா பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

    இதையும் படிங்க: தட்டித் தூக்கும் பாஜக… துடைப்பத்தை தூக்கி எறிந்த டெல்லி மக்கள்… முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் அத்தியாயம்..!

    மேலும் படிங்க
    சாவு பயத்தை காட்டிய இந்தியா...பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்

    சாவு பயத்தை காட்டிய இந்தியா...பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share