• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இபிஎஸ் மீது அதிருப்தி - தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள்!

    அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று தவெக-வில் இணைந்துள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Fri, 29 May 2026 16:28:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Big Blow to AIADMK: Former MLA Ramajayalingam Joins TVK Over Dissatisfaction with EPS

    தமிழக அரசியல் களத்தில் விக்கெட் வீழ்ச்சிகள் தொடரும் வேளையில், அஇஅதிமுகவின் அரியலூர் மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமஜெயலிங்கம், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மீதான அதிருப்தியால் இன்று அதிரடியாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தவெக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அலுவலக அறைக்கு இன்று நேரில் வந்த அரியலூர் மாவட்ட அதிமுகவின் தூண்கள், தங்களை அதிகாரப்பூர்வமாகத் தவெக பாசறையில் இணைத்துக் கொண்டனர். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகப் (MLA) பொறுப்பு வகித்தவர் ராமஜெயலிங்கம். இவருடன் இணைந்து அதிமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சிவசுப்பரமணியன், மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் நவீன் கிருஷ்ணராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெக-வில் ஐக்கியமாகினர்.

    அதிமுக

    அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்துத் தவெக-வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் எங்களுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. தொண்டர்களின் உணர்வுகளுக்கு அங்கு மதிப்பில்லை. இதனால் தான், தமிழ்நாட்டிற்குப் புதிய உத்வேகத்தைத் தந்து வரும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தவெக-வில் இணையும் முடிவை எடுத்தோம். இன்று அமைச்சர் செங்கோட்டையன் அண்ணனைச் சந்தித்து எங்களை முறைப்படி தவெக-வில் இணைத்துக் கொண்டோம்" என்று அதிரடியாகத் தெரிவித்தார். புதிய தவெக அரசு அமைந்து சில வாரங்களே ஆன நிலையில், அதிமுகவின் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விஜய் கட்சிக்குத் தாவி வருவது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: துரோகி சத்தியபாமா! தவெக-வில் இணைந்த தாராபுரம் எம்.எல்.ஏ-வுக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!

    இதையும் படிங்க: அடுத்த TARGET..! தொழிற்சங்கத்தை பலப்படுத்தும் தவெக..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share