• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக - 45%, தவெக - 7%, நாதக - 3%- திமுக தலையில் இடியை இறங்கிய முக்கிய சமூகம்... வெளியானது ஷாக்கிங் சர்வே ரிசல்ட்...!

    தேர்தல் நெருங்க நெருங்க திமுகவிற்கு ஆதரவாக வந்து கொண்டிருந்த ரிசல்ட் அப்படியே தலைகீழாக மாறி வருவதாக கூறப்படுகிறது. 
    Author By Amaravathi Mon, 22 Dec 2025 12:02:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mutharaiyar voting percentage favorable to admk dmk shock

     தமிழக அரசியலில் பரபரப்பான நிலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து சமூக மக்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியில் அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில் முத்தரையர் ஓட்டு யாருக்கு செல்கிறது என்பதில் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலூர் பகுதிகளில் முத்தரையர் சமுதாய மக்கள் அரசியல் வாக்குகளில் முக்கிய சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 30 சட்டசபை தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு முத்தரையர் வாக்குகள் எடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

    தஞ்சாவூர் மக்களவை தொகுதிகளில் மட்டும் 5.38 38 லட்சம் வாக்குகள் முத்தரையர் சமூகத்திற்கு உள்ளதாக தெரிகிறது. இதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, வேலூர் பகுதிகளிலும் முத்தரையர் வாக்கு கணிசமாக உள்ளது. எம்ஜிஆர் காலத்தில் முத்தரையர் வாக்குகள் அப்படியே லட்டு போல அதிமுகவு போய்விடுமாம். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது முத்தரையர் சமூகம் பிரியமாக இருந்துள்ளது. பிறகு வந்த ஜெயலலிதா சமூகத்தினரின் ஆதரவை சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு தக்கவைத்து கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக்கினார். ஜெயலலிதா காலத்திலும் முத்தரையர் சமூக அதிமுகவிற்கு ஆதரவாகவே இருந்தது. பின் அதிமுக பிளவு காரணமாக ஓட்டுக்கள் சிதறியது. இப்படிப்பட்ட சூழலில் உளவுத்துறை மற்றும் தனியார் ஏஜென்சிகள் சமீபத்தில் சர்வேக்களை எடுத்துள்ளன. அதிமுகவுக்கு 40 சதவீதம் முதல் 45 சதவீதமும்,  திமுகாவுக்கு 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலும், பாஜகவுக்கு 10 சதவீதமும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 7 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 3 சதவீதமும்  வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

    இது அதிமுக தரப்புக்கு குஷியை தந்துள்ளது. இந்தநிலையில்தான் பெரும் பிடுகு முத்தரையருக்கு மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது. இது அந்த சமுதாய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில்தான் திமுகவுக்கு பெரிய இடியை இறக்கி உள்ளது. ஏனென்றால் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் மத்தியில் இருக்கும்போது எதையும் செய்யாமல் தற்போது பாஜக ஆட்சியில் தபால் தலை வெளியிட்டுள்ளதை பாராட்ட முடியாமல் தவித்து வருகிறது. பாராட்டினால் அது பாஜகவுக்கு மேலும் மைலேஜ் கொடுக்கும் என்பதால் அமைதி காத்து வருகிறது. 

    இதையும் படிங்க: ஆட்டத்தை தொடங்கிய பாஜக... EPS உடன் பியூஷ் கோயல் நாளை அதிமுக்கிய ஆலோசனை...!

    தபால் தலை வெளியிட்டு தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பேரரசர் இரண்டாம்பெரும்பிடுகு முத்தரையரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்கு போற்றத்தக்க தொலைநோக்கு பார்வையும், முன்னுணரும் திறனும், போர்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவளராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையை பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலும் சமூக அரசியலை மேற்கொண்டதில்லை. சுதந்திர போராட்ட வீரர்கள் தேசத்திற்காக போராடிய தலைவர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலைவர்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை வெளிக்கொண்டு வந்துள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் முத்தரையர் ஓட்டுகள் பெரும்பாலும் அதிமுகவிற்கு மாறும் வாய்ப்பு அதிகம் என்று சர்வே முதல் நிபுணர்கள் வரை அனைவரும் கூறுகிறார்கள். இதனால் இந்த தொகுதிகளில் திமுக வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழக்கும்... இன்னொரு மநீம அவ்ளோ தான்... அர்ஜுன் சம்பத் உறுதி...!

    மேலும் படிங்க
    சினிமாவில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரியாது..! காது கேட்காத தவளையாகவே இருக்கிறேன் - நடிகர் விக்ரம் பிரபு..!

    சினிமாவில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரியாது..! காது கேட்காத தவளையாகவே இருக்கிறேன் - நடிகர் விக்ரம் பிரபு..!

    சினிமா
    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா!  கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா! கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    அரசியல்
    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    தமிழ்நாடு
    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    பழனி முருகன் கோவிலை விசிட் அடித்த நடிகை அமலா பால்..! சாமி தரிசனம் செய்த கையோடு.. ரசிகர்களுடன் செல்ஃபி..!

    பழனி முருகன் கோவிலை விசிட் அடித்த நடிகை அமலா பால்..! சாமி தரிசனம் செய்த கையோடு.. ரசிகர்களுடன் செல்ஃபி..!

    சினிமா
    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்

    செய்திகள்

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா!  கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா! கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    அரசியல்

    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    தமிழ்நாடு
    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!

    தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளுக்கு பேரிடி..!! சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..!! அவ்ளோதான்.. முடிச்சிவிட்டீங்க போங்க..!!

    இல்லத்தரசிகளுக்கு பேரிடி..!! சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..!! அவ்ளோதான்.. முடிச்சிவிட்டீங்க போங்க..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share