• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லியில் பிரம்மாண்ட ஆர்.எஸ்.எஸ் அலுவலகம்...!ரூ.150 கோடியில் 13 மாடி கட்டிடம்

    ரூ.150 கோடியில் ஆர்எஸ்எஸ் அலுவலகம்:  13 மாடி, மருத்துவமனை, நூலகத்துடன் டெல்லியில் இந்த அலுவலகம் வரும் 19ம் தேதி திறக்கப்படுகிறது.
    Author By Pothyraj Thu, 13 Feb 2025 11:03:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rss-head-quarters-in-new-delhi

    3.7 ஏக்கர் பரப்பளவில், ரூ.150 கோடியில், 13 அடுக்குமாடிகளுடன், மருத்துவ வசதியுடன், நூலகத்துடன் புதிதாக ஆர்எஸ்எஸ் அலுவலகம் புது டெல்லியில் கேசவ் கஞ்ச் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் வரும் 19ம் தேதி திறக்கப்படுகிறது.

    5 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 300 அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் உள்ள பிரத்யேக நூலகம் மட்டும் 8500 நூல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர அவசர சிகிச்சைக்காக 5 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துமனையும் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டிடத்தை குஜராத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அனுப் தேவ் அமைத்துள்ளார்.

    #kesav gunj

    இதற்கு முன் இருந்த பழைய ஆர்எஸ்எஸ் அலுவலகம் 1939ம் ஆண்டு கட்டப்பட்டது. அங்கு முதல்தளம் 1969ம் ஆண்டும், அதைத் தொடர்ந்து 1980ம் ஆண்டு 2வது தளமும் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப்பின் தற்போது முதல்முறையாக தனது அலுவலகத்தை பெரிதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அமைத்துள்ளது. இந்த கட்டிதத்தில் அமைத்துள்அள 3 மாடிகளிலும் தனித்தனி அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதில் முதல் கோபுரமான சாதனா டவரில் ஆர்எஸ்எஸ் நிர்வாக அலுவலகம், 10-வது மாடியில் 8500 நூல்கள் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    #kesav gunj

    இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பி-யின் மனைவிக்கு ஐஎஸ்ஐ-பாகிஸ்தானுடன் தொடர்பு..? அதிர்ச்சியூட்டும் பாஜக..!

    இந்த நூலகத்தில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக வந்து படிக்கலாம். 2வது கோபுரத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 9-வது தளம் பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லி வரும்போது இந்தத் தளத்தில் தங்குவார்.3வது கோபுரமான அர்ச்சனா டவரில் ஊழியர்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோருக்காக 80 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    #kesav gunj

    இது தவிர தரைத்தளத்தில் சிறிய மருத்துவமனையும், ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடிய கூடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அலுவலகம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், பொது மக்கள் அனைவரின் பங்களிப்புடன் ரூ.150 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 75ஆயிரம்பேர் இந்த முயற்சிக்கு ஆதரவு அளி்த்து ரூ.5லிருந்து பெரிய தொகை வரை நன்கொடை செய்துள்ளனர்.

    #kesav gunj

    இந்த தளத்தில் சோலார் மின்வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, மரங்கள் பயன்பாட்டைத் தவிர்க்க 1000 கிரானைட் சதுக்கங்கள், சிசிடிவி கண்காணிப்பு, மத்திய தொழிற்படை பாதுகாப்பு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கால்நடை மருத்துவ பல்கலை... புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மூவர் குழு..

    மேலும் படிங்க
    அடேங்கப்பா! 27 மணி நேரம் வேலை செய்யும் லேப்டாப்.. கலக்கும் ஏசர் ஆஸ்பயர் 16 AI

    அடேங்கப்பா! 27 மணி நேரம் வேலை செய்யும் லேப்டாப்.. கலக்கும் ஏசர் ஆஸ்பயர் 16 AI

    லேப்டாப்
    450 இலவச நேரடி தொலைக்காட்சிகளை வழங்கும் BSNL BiTV.. கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

    450 இலவச நேரடி தொலைக்காட்சிகளை வழங்கும் BSNL BiTV.. கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

    மொபைல் போன்
    20 பேர் ஜாலியாக பேமிலி ட்ராவல் போகலாம்.. டாடா விங்கர் வேன் விலை கம்மியா இருக்கு

    20 பேர் ஜாலியாக பேமிலி ட்ராவல் போகலாம்.. டாடா விங்கர் வேன் விலை கம்மியா இருக்கு

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்தியர்களுக்கு முக்கிய அப்டேட்.. அமெரிக்க தூதரகம்  வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    இந்தியர்களுக்கு முக்கிய அப்டேட்.. அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    தட்கல் டிக்கெட்டை இனி கன்பார்ம் செய்யலாம்.. ரயில் பயணிகளுக்கு தேவையான 5 டிப்ஸ்.!!

    தட்கல் டிக்கெட்டை இனி கன்பார்ம் செய்யலாம்.. ரயில் பயணிகளுக்கு தேவையான 5 டிப்ஸ்.!!

    இந்தியா
    பொறியில் சிக்கிய எலியாக அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஹெச்.ராஜாவின் பகீர் குற்றச்சாட்டு.!!

    பொறியில் சிக்கிய எலியாக அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஹெச்.ராஜாவின் பகீர் குற்றச்சாட்டு.!!

    அரசியல்

    செய்திகள்

    பொறியில் சிக்கிய எலியாக அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஹெச்.ராஜாவின் பகீர் குற்றச்சாட்டு.!!

    பொறியில் சிக்கிய எலியாக அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஹெச்.ராஜாவின் பகீர் குற்றச்சாட்டு.!!

    அரசியல்
    ஷாக் அடிக்க போகுதா மின் கட்டணம்.? ஜூலை முதல் கட்டணம் உயர்வு..?  திமுக அரசை வறுத்தெடுக்கும் ராமதாஸ்.!!

    ஷாக் அடிக்க போகுதா மின் கட்டணம்.? ஜூலை முதல் கட்டணம் உயர்வு..? திமுக அரசை வறுத்தெடுக்கும் ராமதாஸ்.!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவின் முதல் போப்.. கத்தோலிக்க திருச்சபை தலைவராக போப் லியோ 14 பதவியேற்பு..!

    அமெரிக்காவின் முதல் போப்.. கத்தோலிக்க திருச்சபை தலைவராக போப் லியோ 14 பதவியேற்பு..!

    உலகம்
    கல்லூரி விடுதிக்குள் புகுந்த போதை கும்பல்..  மாணவர்களுக்கு சரமாரி அடி.. உதை..!

    கல்லூரி விடுதிக்குள் புகுந்த போதை கும்பல்.. மாணவர்களுக்கு சரமாரி அடி.. உதை..!

    குற்றம்
    திமுக கூட்டணியில் சில ஏமாற்றங்கள்.. கொளுத்தி போடும் துரை வைகோ.!!

    திமுக கூட்டணியில் சில ஏமாற்றங்கள்.. கொளுத்தி போடும் துரை வைகோ.!!

    அரசியல்
    DMK, BJP கூட நிச்சயமாக கூட்டணி இல்லை.. தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்..!

    DMK, BJP கூட நிச்சயமாக கூட்டணி இல்லை.. தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share