• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!

    கூட்டணி முடிவு தொடர்பாக மதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 27ஆம் தேதி கூடுகிறது.
    Author By Nila Mon, 01 Jun 2026 11:59:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko dmk

    தமிழ்நாடு அரசியலில் தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. இந்தக் கூட்டம் கட்சியின் எதிர்கால திசை, திமுகவுடனான உறவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் உத்திகள் ஆகியவற்றை விவாதிக்கும் முக்கிய மேடையாகப் பார்க்கப்படுகிறது. பல ஊகங்களுக்கு மத்தியில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த 32-வது பொதுக்குழு கூட்டம், கட்சியின் நிர்வாகக் குழு முடிவின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. கூட்டத்தில் கட்சியின் உள் விவகாரங்கள், தலைமைப் பொறுப்புகள், எதிர்காலத் தேர்தல் உத்திகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    DMK

    கூட்டணி நிலை மற்றும் பின்னணிமதிமுக நீண்டகாலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் தவெக உள்ளிட்ட புதிய சக்திகள் உருவான நிலையில், கூட்டணி உறவுகளில் சில பதற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும், மதிமுக தொடர்ந்து திமுகவுடன் இணைந்து செயல்படுவதே சிறந்தது என்கிற நிலைப்பாட்டை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படுத்தி வந்தனர். 

    இதையும் படிங்க: இனி திமுக வேலைக்கே ஆகாது! தவெக பக்கம் தாவும் வைகோ! மகன் துரைக்காக இப்போவே போட்டாச்சு துண்டு!

    கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில், 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நிர்வாகக் குழு கூட்டத்தில் அந்தக் கோரிக்கையைத் தளர்த்தி, கூட்டணியில் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதிமுகவினர் பெரும்பாலானோர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பதற்கு வைகோவுடன் வலியுறுத்திய நிலையில் வரும் 27ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது சென்னையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலங்குமா? அல்லது தொடருமா என்பது அன்றைய தினம் முடிவாகும் என கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: தமிழ் மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யாதீர்..!! வைகோ எச்சரிக்கை..!!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share