• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சென்னையில் துணிகர சம்பவம்.. 1 மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. பீதியில் மக்கள்..!

    சென்னையில் ஒரே நாளில் 1 மணி நேரத்தில் 7 இடங்களில் கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு 16 சவரனுக்கும் அதிகமான நகைகளை கொள்ளையடித்து தப்பித்ததால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
    Author By Pandian Tue, 25 Mar 2025 11:24:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    series-of-chain-snatching-incidents-in-7-places-in-chen

    தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தவும் கைது செய்யவும் தமிழக போலீசார் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது தொடர்கிறது.

    கொலை சம்பவங்கள் குறைவு தான். ஆனால் அவை அதிகம் கவனம் பெறுகின்றன என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதுபோன்ற கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்கள் அதிகரிக்க காரணமாக போதைப்பொருள் புழக்கம் கூறப்படுகிறது.

    chennai

    போதை பழக்கத்தால் சீரழியும் இளைஞர்கள் சிலர், இது போன்ற தவறான வழிகளை தேர்ந்தெடுத்து தங்களது எதிர்காலத்தை சீர்குலைத்து கொள்கின்ற்னர். பின்னர் போலீசிடம் சிக்கிய பின் இனி இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்பதும் தொடர்கதை ஆகி வருகின்றனது. இதன் ஒருபகுதியாக சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே பெரும அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் வேலைக்கு செல்லும் பெண்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதையும் படிங்க: கோபாலபுரம் கும்பலின் குண்டர் படை.. சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ஹெச். ராஜா.!!

    chennai

    சென்னை அடையார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. வயது 54. இன்று காலை 6 மணி அளவில் கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் லட்சுமியின் 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.  அவரது வீட்டின் அருகிலேயே இந்த சம்பவம் அரங்கேறியது.

    லட்சுமி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த ஆசாமிகள் அங்கிருந்து பைக்கை கிளப்பி பறந்தனர். இதேபோல் சென்னை வேளச்சேரியில் மூன்று இடங்கள், சாஸ்திரி நகர், திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை என மொத்தம் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள். அனைத்து செயின் பறிப்பு சம்பவங்களும் காலை 6 முதல் 7 மணி என ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளது. 

    chennai

    வேலைக்கு செல்பவர், வாக்கிங் சென்றவர்கள் என மொத்தம் 16 பவுன் அளவில் பெண்களிடம் செயின்கள் பறிக்கப்பட்டு உள்ளது.  திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன் நகையும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரியில் ஒரு பெண்ணிடமும், பள்ளிக்கரணையில் ஒரு பெண்ணிடமும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    chennai

    அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.  முதல் கட்டமாக சைதாப்பேட்டையில் செயின் பறிப்பு ஆசாமிகள் தப்பி செல்லும் சிசிடிவி வீடியோவை போலீசார் கைப்பற்றினர்.  அவர்களின் அடையாளங்களை வைத்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. கோடு போட்ட ஸ்டாலின்.. ரோடு போடும் ரேவந்த் ரெட்டி..!!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share