• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!

    நாட்டில் எமர்ஜென்சியை அமல் செய்தவர்கள், அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    Author By Pandian Sun, 29 Jun 2025 17:26:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mann-ki-baat-who-declared-india-free-of-trachoma-pm-mod

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மனதின் குரல் என்ற தலைப்பில் வானொலி மூலம் நாட்டு மக்களுடன் பேசி வருகிறார். அந்த வகையில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று அவர் பேசியதாவது: உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா Trachoma இல்லாத நாடு என அறிவித்துள்ளது.

    இது நமது சுகாதார ஊழியர்களின் வெற்றி.  ஜல் ஜீவன்  மிஷன் திட்டம் இதற்கு பங்களித்துள்ளது.  தென்கிழக்கு ஆசியாவில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாகவும் இந்தியா உருவாகியுள்ளது.

    கடந்த ஜூன் 21ல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யோகா தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.  கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் நமது பாரம்பரியம் முன்பை விட பிரமாண்டமாக மாறியுள்ளது. விசாகப்பட்டினத்தில் 3 லட்சம் பேர் கடற்கரையில் யோகா செய்தனர்.  2,000 ஆதிவாசி மாணவர்கள் 108 நிமிடங்கள் 108 சூரிய நமஸ்காரம் செய்தனர்.  தெலங்கானாவில் 3,000 மாற்றுத்திறனாளிகள் யோகா முகாமில் பங்கேற்றனர். 

    இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!

    அவசர நிலை

    நீண்ட காலத்திற்குப் பிறகு கைலாஷ் - மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குகிறது. இது பக்தர்களுக்கு விருப்பமானதாக இருக்கும். ஜூலை 3 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. இந்த யாத்திரைகளில் பங்கேற்பவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.நாட்டில் 95 கோடி இந்தியர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை பெறுகின்றனர்.  இது 2015-ல் 25 கோடியாக மட்டுமே இருந்தது. இப்போது மிக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

    மேகாலயாவின் எரி பட்டு பட்டுக்கு GI குறியீடு வழங்கப்பட்டு இருக்கிறது.  இது உலக சந்தையில் புகழ் பெற உதவும். அனைவருக்கும் சர்வதேச யோகா தினம் நினைவுகள் இருக்கும். இந்திய கடற்படையின் கப்பல்களிலும் பிரமாண்ட முறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. டில்லி யமுனை நதிக்கரையில் மக்கள் யோகா செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் மக்கள் யோகா செய்தனர். 

    அவசர நிலை

    அனைவருக்கும் சர்வதேச யோகா தினம் நினைவுகள் இருக்கும். இந்திய கடற்படையின் கப்பல்களிலும் பிரமாண்ட முறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. டில்லி யமுனை நதிக்கரையில் மக்கள் யோகா செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் மக்கள் யோகா செய்தனர்.

    எமர்ஜென்சியை துணிச்சலுடன் எதிர்த்து போராடியவர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் பெரிதும் சித்ரவதை செய்யப்பட்டனர்.

    அவசர நிலை

    இன்று நாட்டின் 95 கோடி பேர் ஏதேனும், ஒரு சமூக நலன் பாதுகாப்பு திட்டத்தால் பயன் அடைகின்றனர். உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நமது அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    இந்த நேரத்தில் அனைவரது பார்வையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது உள்ளது. இந்தியா ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பேசினேன். இன்னும் சில நாட்கள் சுக்லா விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த திட்டம் குறித்து அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சியில் விரிவாக பேசுவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எந்த மொழிக்கும் இந்தி எதிரி இல்லை.! நண்பன் தான்.!! தாய்மொழி குறித்து அமித்ஷா வைத்த ட்விஸ்ட்..!

    மேலும் படிங்க
    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    தமிழ்நாடு
    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    அரசியல்
    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    தமிழ்நாடு
    கிசுகிசு பேசுறதுக்கு நல்லா இருக்குல்ல..! எப்படியோ.. அப்பா மகள் உறவ கொச்சைப்படுத்திட்டிங்க.. சந்தோஷமா - கியாரா அத்வானி காட்டம்..!

    கிசுகிசு பேசுறதுக்கு நல்லா இருக்குல்ல..! எப்படியோ.. அப்பா மகள் உறவ கொச்சைப்படுத்திட்டிங்க.. சந்தோஷமா - கியாரா அத்வானி காட்டம்..!

    சினிமா
    இதுதான் லாஸ்ட் வார்னிங்!!  மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    அரசியல்
    என்னங்க இப்படி பண்ணிட்டிங்களே..!! ராஷ்மிக்காவுக்காக அப்பா.. அம்மா செஞ்ச விஷயம்.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    என்னங்க இப்படி பண்ணிட்டிங்களே..!! ராஷ்மிக்காவுக்காக அப்பா.. அம்மா செஞ்ச விஷயம்.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா

    செய்திகள்

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    தமிழ்நாடு
    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    அரசியல்
    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    தமிழ்நாடு
    இதுதான் லாஸ்ட் வார்னிங்!!  மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    அரசியல்
    Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!!  கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!

    Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!! கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!

    இந்தியா
    விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

    விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share