• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உலகை உலுக்கிய பயங்கரம்!! பாக்., மசூதி குண்டுவெடிப்பு!! தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 69ஆக உயர்வு!!

    பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
    Author By Pandian Sat, 07 Feb 2026 08:42:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    69 Dead, 170+ Injured in Horrific Suicide Bombing at Islamabad Shia Mosque During Friday Prayers – IS Claims Responsibility!

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா (Khadija Tul Kubra) ஷியா மசூதியில் நேற்று (பிப்ரவரி 6, 2026) ஜும்மா தொழுகை நடந்து கொண்டிருந்தபோது கொடூரமான தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

    மசூதியின் வாயிலில் பாதுகாப்பு காவலர்கள் சந்தேக நபரை தடுத்து நிறுத்தியபோது, அவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். வெடிப்பின் தாக்கத்தில் மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்தது. உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கின.

    காயமடைந்தவர்களை தனியார் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறை, இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்!! இறுகும் அமலாக்கத்துறை பிடி! வெளிவருமா உண்மை?!

    இஸ்லாமிக் ஸ்டேட் (IS) அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல்காரரின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தான் தலைநகரில் கடந்த 2008க்குப் பிறகு நடந்த மிகப்பெரிய தற்கொலைத் தாக்குதலாகும். ஷியா சமூகத்தினர் மீது இலக்கு வைத்த தாக்குதலாக கருதப்படுகிறது.

    ISClaim

    பாகிஸ்தான் பிரதமர், துணைப் பிரதமர் இஷாக் தார் உள்ளிட்ட தலைவர்கள் இதை "கோழைத்தனமான தாக்குதல்" என்று கண்டித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

    மசூதியில் தொழுகைக்கு கூடியிருந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

    மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தலை மேலும் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் இதை கண்டித்து வருகின்றன. இந்த தாக்குதல் ஷியா சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!

    மேலும் படிங்க
    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஒரே நாளில் பொதுமக்களை அதிரவைத்த இரட்டை அதிர்ச்சி...!

    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஒரே நாளில் பொதுமக்களை அதிரவைத்த இரட்டை அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    குஜராத்தை வீழ்த்தி மாஸ் காட்டிய பெங்களூரு! தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று ஆர்சிபி வரலாற்று சாதனை!

    குஜராத்தை வீழ்த்தி மாஸ் காட்டிய பெங்களூரு! தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று ஆர்சிபி வரலாற்று சாதனை!

    கிரிக்கெட்
    அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!

    அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!

    தமிழ்நாடு
    அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சேவல் குமார் விலகல்! எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்!

    அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சேவல் குமார் விலகல்! எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்!

    தமிழ்நாடு
    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    நாளை திருச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு கூட்டம்! 5000 பேருக்கு மட்டுமே

    நாளை திருச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நன்றி அறிவிப்பு கூட்டம்! 5000 பேருக்கு மட்டுமே 'QR Code' அனுமதி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share