• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!

    ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவியைத் தக்கவைக்கும் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அக்கட்சி அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 27 Apr 2026 21:06:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AAP to move Court against 7 defected Rajya Sabha MPs;

    ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 7 மாநிலங்களவை எம்.பி-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி கட்சி (AAP) அதிரடி முடிவெடுத்துள்ளது. மாநிலங்களவைத் தலைவரின் முடிவை எதிர்த்துத் தொடரப்படவுள்ள இந்த வழக்கால் இந்திய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    ராகவ் சத்தா தலைமையில் சந்தீப் பாதக், அசோக் மிட்டல் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 எம்.பி-க்கள் அண்மையில் ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சி அளித்த மனுவை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். 10 எம்.பி-க்களில் 7 பேர் பிரிந்து சென்றதால், அது 'மூன்றில் இரண்டு பங்கு' பலத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதனால் அவர்களின் பதவி பறிபோகாது என்றும் அவர் தீர்ப்பளித்தார். இந்த முடிவை ஏற்க மறுத்துள்ள ஆம் ஆத்மி தலைமை, நாடாளுமன்ற மரபுகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி நீதிமன்றத்தை அணுக ஆலோசனை நடத்தி வருகிறது.

    7 மாநிலங்களவை எம்.பி

    இது குறித்துப் பேசிய அக்கட்சியின் சட்ட வல்லுநர்கள், "இந்தக் கட்சித் தாவல் என்பது திட்டமிடப்பட்ட ஒரு சதி. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கட்சித் தலைமையின் ஒப்புதல் இன்றி இப்படிச் செல்வதை அனுமதிக்க முடியாது," எனத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஹர்பஜன் சிங் போன்ற பிரபலங்கள் மக்கள் செல்வாக்கை வைத்துப் பதவி பெற்றுவிட்டு, இப்போது கட்சி மாறியிருப்பதை மக்கள் மன்றத்திலும் கொண்டு செல்ல ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தலையீடு இருக்கும் பட்சத்தில், இந்த 7 எம்.பி-க்களின் எதிர்காலம் மற்றும் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் ஆகியவற்றில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: பஞ்சாப் ஆம் ஆத்மியில் பிளவு: 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

    இதையும் படிங்க: ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    மேலும் படிங்க
    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    நடிகை கவர்ச்சி காட்டுனா தான் படம் ஓடும்னு சொன்ன தியேட்டர் உரிமையாளர்..!!

    நடிகை கவர்ச்சி காட்டுனா தான் படம் ஓடும்னு சொன்ன தியேட்டர் உரிமையாளர்..!! 'எங்கள் தங்கம்' வெற்றிக்குப் பிறகு சமந்தா கொடுத்த பதிலடி..!

    சினிமா
    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    தமிழ்நாடு
    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    உலகம்
    முதல் கிளாமரில் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஆஷ்னா சவேரி..!! ஃபேக்ரவுண்ட் ஃபுல்லா மதுமானம்.. கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    முதல் கிளாமரில் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஆஷ்னா சவேரி..!! ஃபேக்ரவுண்ட் ஃபுல்லா மதுமானம்.. கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    உலகம்

    செய்திகள்

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    "அன்பு தானே எல்லாம்"..! பணி ஆணை வழங்கும் மேடையில் முதல்வர் விஜயின் செயல்..!

    தமிழ்நாடு
    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    உலகம்
    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சம்..!! ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி பலி..!!

    உலகம்
    “இதை செய்ய தவறினால்...” - சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை... தவெகவுக்கு சிபிஐ வைத்த  செக்...!

    “இதை செய்ய தவறினால்...” - சி.எம்.விஜய்க்கு வீரபாண்டியன் பகிரங்க எச்சரிக்கை... தவெகவுக்கு சிபிஐ வைத்த செக்...!

    அரசியல்
    CBSE புதிய உத்தரவு..!! 9, 10ம் வகுப்பில் 3வது மொழியிலும் தேர்ச்சி கட்டாயம்..!!

    CBSE புதிய உத்தரவு..!! 9, 10ம் வகுப்பில் 3வது மொழியிலும் தேர்ச்சி கட்டாயம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share