• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தாராபுரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமாவை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
    Author By Amaravathi Mon, 25 May 2026 22:33:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Protest against Sathiyabama

    அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து, அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா ஆகிய மூவரும் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கிய கையோடு மூன்று பேரும் தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தனர். பின்னர் அவர்கள் முதலமைச்சர் விஜய்யையும் சந்தித்து பேசினர். அதனைத் தொடர்ந்து, தவெக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

     இச்சம்பவம் அதிமுகவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமியின் மனைவி சத்யபாமாவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது. 

    இதையும் படிங்க: தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    சத்யபாமாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணமாக கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் நான் வெற்றி பெற்ற உழைத்து திமுக ஆளும் கட்சி என்ற போதிலும் அதிமுக வேட்பாளர் சத்யபாமாவை வெற்றி பெற செய்தனர். 

    தற்போது சத்யபாமா இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதை அறிந்த அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, கட்சிக்கு துரோகம் செய்த சத்யபாமா ஒழிக. என்ற கண்டன கோஷங்களை எழுப்பி சத்யபாமாவின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..? "100% குதிரை பேரம்"..! அதிமுக இன்பதுரை அதிருப்தி..!

    மேலும் படிங்க
    கடைசி நேரத்தில் மாற்றம்..

    கடைசி நேரத்தில் மாற்றம்.. 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்ட தொடக்கவிழா திடீர் ரத்து!

    தமிழ்நாடு
    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

    தமிழ்நாடு
    தோண்டி எடுக்கப்பட்ட உடல்...  மதுராந்தகம் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தவெக கிளை பொறுப்பாளர் கைது...!

    தோண்டி எடுக்கப்பட்ட உடல்... மதுராந்தகம் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தவெக கிளை பொறுப்பாளர் கைது...!

    தமிழ்நாடு
    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    இந்தியா
    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share