• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    தி.மு.க., அமைத்த கூட்டணி, வெறும் தேர்தல் ஆதாய கூட்டணி என்பது நிரூபணமாகி விட்டதாக அ.தி.மு.க., விமர்சித்து உள்ளது.
    Author By Pandian Sat, 23 May 2026 13:56:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Slams DMK Alliance as Purely Electoral Opportunism After Congress Joins TVK

    சென்னை: தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெறும் தேர்தல் ஆதாயத்துக்கான தற்காலிக கூட்டணி என்பது தெளிவாக நிரூபணமாகிவிட்டதாக அ.தி.மு.க. கடுமையாக விமர்சித்துள்ளது.

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க. அமைச்சரவையிலும் இணைந்துள்ளன.

    இந்த நடவடிக்கையை தி.மு.க. துணைப் பொதுச் செயலர் ராஜா மிகக் கடுமையாக விமர்சித்த நிலையில், அ.தி.மு.க.வும் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தி.மு.க. கூட்டணியை தாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: உதயநிதி பேச்சை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்!! கம்யூ., விசிக கட்சிகளுக்கு கொடுத்த அசைன்மெண்ட்! அரசியல் திருப்பம்!

    aiadmk

    அ.தி.மு.க. அறிக்கையில், “தி.மு.க. கூட்டணியில் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு. வெளியில் பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டு, உள்ளுக்குள் அனலாய் தகித்துக் கொண்டிருந்த இந்தக் கூட்டணியைத்தான் கொள்கை கூட்டணி என மேடைக்கு மேடை மார்தட்டினார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். யாருடைய கூட்டணி வெறும் தேர்தல் ஆதாயத்துக்கானது என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், “தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அணைக்க முடியாத அனல் தகிக்கும் தருணத்திற்காக மக்களோடு சேர்ந்து நாங்களும் காத்திருக்கிறோம்” என அ.தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒற்றுமையாகக் காட்டிக்கொண்ட கட்சிகள், ஆட்சி அமைப்பதற்குள் ஒன்றுக்கொன்று எதிராகத் திரும்பியுள்ள நிலை, அரசியல் கட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    அ.தி.மு.க.வின் இந்த விமர்சனம் எதிர்கால அரசியல் கூட்டணிகள் மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பிச்சை போடுறேன்!! சாட்டையை சுழட்டுவேன்! வாய்விட்ட துரை வைகோ! கூண்டோடு காலியாகும் ஈரோடு மதிமுக!

    மேலும் படிங்க
    ஒரே வார்த்தை... போராட்டம் வாபஸ்! கரப்பான் பூச்சி கட்சியின் முடிவுக்கு பின்னால் என்ன?

    ஒரே வார்த்தை... போராட்டம் வாபஸ்! கரப்பான் பூச்சி கட்சியின் முடிவுக்கு பின்னால் என்ன?

    இந்தியா
    நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!

    நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!

    இந்தியா
    காங்கிரஸ் செய்த தவறுதான் விஜய் முதல்வரானது! சங்கரன்கோவிலில் டிடிவி தினகரன் பேட்டி!

    காங்கிரஸ் செய்த தவறுதான் விஜய் முதல்வரானது! சங்கரன்கோவிலில் டிடிவி தினகரன் பேட்டி!

    தமிழ்நாடு
    மேட்டூர் விவசாயி வீட்டுக்கு முதல்வர் விஜய் திடீர் விசிட்! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய குடும்பம்! சுவாரஸ்ய சம்பவம்!

    மேட்டூர் விவசாயி வீட்டுக்கு முதல்வர் விஜய் திடீர் விசிட்! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய குடும்பம்! சுவாரஸ்ய சம்பவம்!

    அரசியல்
    ஏற்கனவே லேட்..! இதுல பாதுகாப்பு செலவு ரூ.5 கோடி..!! ரீல்ஸ் முதல்வர்... லியோனி விமர்சனம்.!

    ஏற்கனவே லேட்..! இதுல பாதுகாப்பு செலவு ரூ.5 கோடி..!! ரீல்ஸ் முதல்வர்... லியோனி விமர்சனம்.!

    தமிழ்நாடு
    ஸ்ரீரங்கத்தில் பக்தி பரவசத்துடன்.. தீர்த்தவாரியுடன் இனிதே நிறைவு பெற்ற திருப்பவித்ரோத்சவம்!!

    ஸ்ரீரங்கத்தில் பக்தி பரவசத்துடன்.. தீர்த்தவாரியுடன் இனிதே நிறைவு பெற்ற திருப்பவித்ரோத்சவம்!!

    பக்தி

    செய்திகள்

    ஒரே வார்த்தை... போராட்டம் வாபஸ்! கரப்பான் பூச்சி கட்சியின் முடிவுக்கு பின்னால் என்ன?

    ஒரே வார்த்தை... போராட்டம் வாபஸ்! கரப்பான் பூச்சி கட்சியின் முடிவுக்கு பின்னால் என்ன?

    இந்தியா
    நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!

    நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!

    இந்தியா
    காங்கிரஸ் செய்த தவறுதான் விஜய் முதல்வரானது! சங்கரன்கோவிலில் டிடிவி தினகரன் பேட்டி!

    காங்கிரஸ் செய்த தவறுதான் விஜய் முதல்வரானது! சங்கரன்கோவிலில் டிடிவி தினகரன் பேட்டி!

    தமிழ்நாடு
    மேட்டூர் விவசாயி வீட்டுக்கு முதல்வர் விஜய் திடீர் விசிட்! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய குடும்பம்! சுவாரஸ்ய சம்பவம்!

    மேட்டூர் விவசாயி வீட்டுக்கு முதல்வர் விஜய் திடீர் விசிட்! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய குடும்பம்! சுவாரஸ்ய சம்பவம்!

    அரசியல்
    ஏற்கனவே லேட்..! இதுல பாதுகாப்பு செலவு ரூ.5 கோடி..!! ரீல்ஸ் முதல்வர்... லியோனி விமர்சனம்.!

    ஏற்கனவே லேட்..! இதுல பாதுகாப்பு செலவு ரூ.5 கோடி..!! ரீல்ஸ் முதல்வர்... லியோனி விமர்சனம்.!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு மத்திய மின்சாரம் திடீர் குறைப்பு! 5,000-ல் இருந்து 3,500 மெகாவாட்டாக சரிவு! புதிய நெருக்கடி!

    தமிழகத்திற்கு மத்திய மின்சாரம் திடீர் குறைப்பு! 5,000-ல் இருந்து 3,500 மெகாவாட்டாக சரிவு! புதிய நெருக்கடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share