• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சமூக வலைதளங்களில் சங்கீதாவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவதூறுகளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Mar 2026 19:30:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIDWA Slams TVK Cadres for Digital Violence Against Sangeetha Vijay; Questions Actor Vijay's Silence.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் அரசியல் ரீதியாக திசைமாறியுள்ளது. சங்கீதாவை குறிவைத்துச் சமூக வலைதளங்களில் த.வெ.க தொண்டர்கள் நடத்தி வரும் இழிவானத் தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.

    விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவது ஒரு பெண்ணின் தனிப்பட்ட மற்றும் அடிப்படை மனித உரிமை. ஆனால், த.வெ.க தொண்டர்கள் சங்கீதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுச் சொத்தாகக் கருதி, ஆபாசமானப் பதிவுகள் மற்றும் கேலிச் சித்திரங்கள் மூலம் வன்முறையைப் பரப்பி வருகின்றனர். இது கருத்துச் சுதந்திரம் அல்ல, பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை" என மாதர் சங்கம் சாடியுள்ளது.

    ஒரு நடிகராக இருந்தபோது இது அவரது தனிப்பட்ட விஷயமாக இருந்திருக்கலாம்; ஆனால், ஒரு அரசியல் கட்சித் தலைவராகத் தனது பெயரைப் பயன்படுத்தி ஒரு பெண் இழிவுபடுத்தப்படுவதை விஜய் மௌனமாகப் பார்ப்பது அந்தச் செயல்களுக்கு அவர் அளிக்கும் மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    இதையும் படிங்க: தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது..!! விஜய்-சங்கீதா DIVORCE விவகாரத்தில் நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து..!!

    சங்கீதா
    தன் தொண்டர்களைக் கட்டுப்படுத்தத் தவறுவது ஒரு தலைவரின் சமூகப் பொறுப்பற்றத் தன்மையைக் காட்டுகிறது. அவதூறு பரப்புபவர்கள் மீது த.வெ.க தலைமை உடனடியாகக் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சமூக வலைதளங்களில் பரவும் இத்தகைய ஆபாசப் பதிவுகளைத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார். இதில் தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் இருக்கும் தொடர்பே பிரிவிற்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து த.வெ.க தலைமை தனது நிர்வாகிகளைச் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையிலும், தற்போதையத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    இதையும் படிங்க: திருமணத்திற்கு புறம்பான உறவுதான் காரணம்...! விஜய் விவாகரத்து வழக்கில் சங்கீதாவின் பகீர் குற்றச்சாட்டுகள்!

    மேலும் படிங்க
    விஜயாவை தனியாக தவிக்கவிட்டு சென்ற குடும்பத்தினர்..! புதிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை..!

    விஜயாவை தனியாக தவிக்கவிட்டு சென்ற குடும்பத்தினர்..! புதிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    இந்திய மாணவர்களுக்கான அமெரிக்க கல்வி விசா 69% சரிவு..!! காரணமே டிரம்ப் தான்..!!

    இந்திய மாணவர்களுக்கான அமெரிக்க கல்வி விசா 69% சரிவு..!! காரணமே டிரம்ப் தான்..!!

    உலகம்
    நெருங்கும் தேர்தல்... கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை... முதல்வர் முக்கிய ஆலோசனை..!!

    நெருங்கும் தேர்தல்... கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை... முதல்வர் முக்கிய ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    த்ரிஷா விஜய் சர்ச்சை.. தவெக தலைவருக்கு ஆதரவு கொடுக்காதீங்க..! நடிகர் விமல் பேச்சால் சலசலப்பு..!

    த்ரிஷா விஜய் சர்ச்சை.. தவெக தலைவருக்கு ஆதரவு கொடுக்காதீங்க..! நடிகர் விமல் பேச்சால் சலசலப்பு..!

    சினிமா
    ICC 2026 டி20 உலகக் கோப்பை: சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன்..!!

    ICC 2026 டி20 உலகக் கோப்பை: சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன்..!!

    கிரிக்கெட்
    மீண்டும் ஒரு சார்... யார் அந்த SIR.? சந்தேகத்தை கிளப்பிய வினோஜ் பி. செல்வம்..!!

    மீண்டும் ஒரு சார்... யார் அந்த SIR.? சந்தேகத்தை கிளப்பிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்திய மாணவர்களுக்கான அமெரிக்க கல்வி விசா 69% சரிவு..!! காரணமே டிரம்ப் தான்..!!

    இந்திய மாணவர்களுக்கான அமெரிக்க கல்வி விசா 69% சரிவு..!! காரணமே டிரம்ப் தான்..!!

    உலகம்
    நெருங்கும் தேர்தல்... கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை... முதல்வர் முக்கிய ஆலோசனை..!!

    நெருங்கும் தேர்தல்... கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை... முதல்வர் முக்கிய ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    ICC 2026 டி20 உலகக் கோப்பை: சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன்..!!

    ICC 2026 டி20 உலகக் கோப்பை: சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன்..!!

    கிரிக்கெட்
    மீண்டும் ஒரு சார்... யார் அந்த SIR.? சந்தேகத்தை கிளப்பிய வினோஜ் பி. செல்வம்..!!

    மீண்டும் ஒரு சார்... யார் அந்த SIR.? சந்தேகத்தை கிளப்பிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    மக்களே..!! இன்றும், நாளையும் மின் கட்டண சேவைகள் செயல்படாது..!! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா..??

    மக்களே..!! இன்றும், நாளையும் மின் கட்டண சேவைகள் செயல்படாது..!! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா..??

    தமிழ்நாடு
    சோசியல் மீடியாவில் வன்முறை தூண்டும் வீடியோ... 4 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    சோசியல் மீடியாவில் வன்முறை தூண்டும் வீடியோ... 4 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share