• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "இன்று மாலைக்குள்"..! 100 நாட்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..! நீதிமன்றம் கடைசி கெடு..!!

    போலீஸ் காவலில் போது உயிரிழந்த ஆகாஷ் உடலை பெற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Nila Mon, 15 Jun 2026 13:01:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Akash

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், காவல்துறை மீதான கடும் குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியது. மார்ச் 8, 2026 அன்று அவர் உயிரிழந்ததிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர் ராஜேஷ் கண்ணன் மற்றும் ஆனந்தி ஆகியோர், “குற்றம்சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்ற உறுதியான நிலைப்பாட்டில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் இரு பேரை அரிவாள், பட்டாக்கத்தியால் தாக்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியபடி, ஆகாஷ் தப்பிக்க முயன்றபோது மேம்பாலத்திலிருந்து குதித்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மார்ச் 8 அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.

    Akash

    இந்த விளக்கத்திற்கு ஆகாஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உடலை பெற்றோர் இதுவரை வாங்காமல் இருந்து வருகின்றனர். 100 நாட்களை கடந்த நிலைகள் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் காவலில் இருந்தபோது மரணம் அடைந்த ஆகாஷின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

    இதையும் படிங்க: திமுகவாலேயே கணிக்க முடியல... எடப்பாடியாரால் எப்படி முடியும்?... மனக்குமுறலை கொட்டித்தீர்த்த ஆர்.பி.உதயகுமார்...!

    மனுதாரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும் உடலை பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஆகாஷின் பெற்றோர் இன்று மாலைக்குள் உடலை பெறாவிட்டால் காவல்துறையை நாளை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிப்போம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

    இதையும் படிங்க: சாத்தான்குளம் குரூர கொலை..! தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு..! ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

    மேலும் படிங்க
    பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    டெல்லி போராட்டத்திற்கு பின்னணியில் அமெரிக்கா?... முன்கூட்டியே வெளியான எச்சரிக்கை.... பகீர் கிளப்பும் தகவல்கள்...!

    டெல்லி போராட்டத்திற்கு பின்னணியில் அமெரிக்கா?... முன்கூட்டியே வெளியான எச்சரிக்கை.... பகீர் கிளப்பும் தகவல்கள்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (22-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் எச்சரிக்கை தேவை..!!

    இன்றைய ராசிபலன் (22-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் எச்சரிக்கை தேவை..!!

    ஜோதிடம்
    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    இந்தியா
    குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!" - குற்றவாளிக்கு சாகும் வரை சிறை!

    குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!" - குற்றவாளிக்கு சாகும் வரை சிறை!

    தமிழ்நாடு
    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    டெல்லி போராட்டத்திற்கு பின்னணியில் அமெரிக்கா?... முன்கூட்டியே வெளியான எச்சரிக்கை.... பகீர் கிளப்பும் தகவல்கள்...!

    டெல்லி போராட்டத்திற்கு பின்னணியில் அமெரிக்கா?... முன்கூட்டியே வெளியான எச்சரிக்கை.... பகீர் கிளப்பும் தகவல்கள்...!

    அரசியல்
    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

    இந்தியா
    குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

    குளிர்பானத்தில் மயக்க மருந்து... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!" - குற்றவாளிக்கு சாகும் வரை சிறை!

    தமிழ்நாடு
    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    தமிழ்நாடு
    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share