• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஆட்குறைப்பில் அமேசான்..! 14 ஆயிரம் மேலாளர்களை வேலையிலிருந்து நீக்குகிறது..!

    அமேசான் நிறுவனம் இந்த ஆண்டுக்குள் 14 ஆயிரம் மேலாளர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
    Author By Pothyraj Wed, 19 Mar 2025 14:21:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amazon-layoffs-14,000-Managers-to-go-as-cost-saving-push-intensifies

    ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 2025ம் ஆண்டுக்குள் 14 ஆயிரம் மேலாளர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. செலவுக் குறைப்பு, திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த ஆட்குறைப்பு நடப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.

    அமேசான் ஆட்குறைப்பு என்பது தனது வேலையாட்களில் 13 சதவீதத்தைக் குறைப்பதாகும், இதன் மூலம் அமேசான் நிறுவனம் ரூ.210 கோடி முதல் ரூ.360 கோடியை சேமிக்க முடியும். இந்தத் திட்டத்தை அமேசான் செயல்படுத்தினால் அந்த நிறுவனத்தின் மேலாளர்கள் எண்ணிக்கை 1.05 லட்சத்திலிருந்து 91,936ஆகக் குறையும் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

    14000

    அமேசானின் தகவல்தொடர்பு மற்றும் நிலைத்தன்மைப் பிரிவு ஆகியவற்றில் ஆட்குறைப்பு நடந்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமேசான் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நிறுவனத்துக்குள் இருக்கும் திறமையின்மை குறித்து ஊழியர்கள் புகாரளிக்க வழி  செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் ரவுடி கொலை.. 2 சிறுவர் உள்பட 6 பேர் கைது..!

    2025ம் ஆண்டில் அமேசான் நிறுவனம் தங்களின் மேலாளர்களுக்கு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, “ஒவ்வொரு மேலாளரிடம் நேரடியாக ஊழியர்கள் தகவல் அளிப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது, சீனியர் மேலாளர் குறைப்பு, இழப்பீடு முறைகளை ஆய்வு செய்தல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

    14000

    அமேசான் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் லாபத்தை அதிகப்படுத்தவும் உதவுகின்றன. ஏற்கெனவே அமேசான் பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டது, குறிப்பாக “நீங்கள் வாங்குவதற்கு முன் முயற்சிக்கவும்” ஆடைத் திட்டம் மற்றும் விரைவான சேவை போன்ற சில முயற்சிகளை ஏற்கனவே நிறுத்திவிட்டது.

    அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி ஜேசேவின் திட்டங்களில் முக்கியமானது, முடிவு எடுக்கும் திறனை ஒழுங்குபடுத்தி, திறனை மேம்படுத்துதலாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் சிஇஓ ஜேஸே ஊழியர்களிடம் பேசுகையில் “2025 ஜனவரி முதல் ஊழியர்கள் அனைவரும் வாரத்துக்கு 5 நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும். அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதன் மூலம் ஊழியர்கள் அதிகமாகக் கற்றுக்கொள்ளலாம், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து பணி செய்வதை எளிதாக்கும். மேலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மூலம் தேவையற்ற அடுக்குகளை நீக்கி, திறமையாக செயல்பட அனுமதிக்கும்” எனத் தெரிவித்தார்.

    14000

    அமேசான் நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதன் மூலம், 2025ம் ஆண்டுக்குள் 13,834 மேனேஜர் பணியிடங்கள் குறைக்கப்படும். கொரோனா பரவல் காலத்தில் அமேசான் வேலைக்கு ஆட்களை சேர்ப்பது அதிகரித்து, 2019ல் 7.98 லட்சமாக இருந்தநிலைியல் 2021ல் 16 லட்சமாக உயர்ந்தது. 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நிர்வாக ரீதியாகவும், வசதிக்காகவும் 27ஆயிரம் பேரை வேலையிருந்து நீக்கியுள்ளது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. இனி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை..!

    மேலும் படிங்க
    நள்ளிரவில் அரங்கேறிய அபாயம்... நடுக்கடலில் தத்தளித்த உயிர்கள்... மெக்சிகோ படகு விபத்தில் 11 பேர் மாயம்...!

    நள்ளிரவில் அரங்கேறிய அபாயம்... நடுக்கடலில் தத்தளித்த உயிர்கள்... மெக்சிகோ படகு விபத்தில் 11 பேர் மாயம்...!

    உலகம்
    இரவோடு இரவாக அதிரடி... திடீரென ஆட்டோவில் கிளாம்பாக்கம் வந்த அமைச்சர் தமிழன் பார்த்திபன்... பயணிகளை ஷாக் ஆக்கிய சம்பவம்...!

    இரவோடு இரவாக அதிரடி... திடீரென ஆட்டோவில் கிளாம்பாக்கம் வந்த அமைச்சர் தமிழன் பார்த்திபன்... பயணிகளை ஷாக் ஆக்கிய சம்பவம்...!

    தமிழ்நாடு
    #BREAKING போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்... தவெக நிர்வாகி பூபாலனிடம் விடிய விடிய விசாரணை... களத்தில் இறங்கிய தேசியப்படை...!

    #BREAKING போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்... தவெக நிர்வாகி பூபாலனிடம் விடிய விடிய விசாரணை... களத்தில் இறங்கிய தேசியப்படை...!

    தமிழ்நாடு
    இன்று 6 மாவட்டங்களுக்கு வச்சாச்சு குறி... அறிவிக்கப்பட்டது ‘ஆரஞ்சு அலர்ட்’... எங்கெல்லாம் தெரியுமா?

    இன்று 6 மாவட்டங்களுக்கு வச்சாச்சு குறி... அறிவிக்கப்பட்டது ‘ஆரஞ்சு அலர்ட்’... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (17-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் எதிர்பாராத செலவுகள் வரலாம்..!!

    இன்றைய ராசிபலன் (17-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் எதிர்பாராத செலவுகள் வரலாம்..!!

    ஜோதிடம்
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்

    செய்திகள்

    நள்ளிரவில் அரங்கேறிய அபாயம்... நடுக்கடலில் தத்தளித்த உயிர்கள்... மெக்சிகோ படகு விபத்தில் 11 பேர் மாயம்...!

    நள்ளிரவில் அரங்கேறிய அபாயம்... நடுக்கடலில் தத்தளித்த உயிர்கள்... மெக்சிகோ படகு விபத்தில் 11 பேர் மாயம்...!

    உலகம்
    இரவோடு இரவாக அதிரடி... திடீரென ஆட்டோவில் கிளாம்பாக்கம் வந்த அமைச்சர் தமிழன் பார்த்திபன்... பயணிகளை ஷாக் ஆக்கிய சம்பவம்...!

    இரவோடு இரவாக அதிரடி... திடீரென ஆட்டோவில் கிளாம்பாக்கம் வந்த அமைச்சர் தமிழன் பார்த்திபன்... பயணிகளை ஷாக் ஆக்கிய சம்பவம்...!

    தமிழ்நாடு
    #BREAKING போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்... தவெக நிர்வாகி பூபாலனிடம் விடிய விடிய விசாரணை... களத்தில் இறங்கிய தேசியப்படை...!

    #BREAKING போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்... தவெக நிர்வாகி பூபாலனிடம் விடிய விடிய விசாரணை... களத்தில் இறங்கிய தேசியப்படை...!

    தமிழ்நாடு
    இன்று 6 மாவட்டங்களுக்கு வச்சாச்சு குறி... அறிவிக்கப்பட்டது ‘ஆரஞ்சு அலர்ட்’... எங்கெல்லாம் தெரியுமா?

    இன்று 6 மாவட்டங்களுக்கு வச்சாச்சு குறி... அறிவிக்கப்பட்டது ‘ஆரஞ்சு அலர்ட்’... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share