• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    “இவர்கள் இனி வேலை செய்ய முடியாது...” - ஹெச்-4 விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் ... இந்தியர்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    H-4 விசாவில் உடன் செல்பவர்கள் பணிபுரியத் தடை? அமெரிக்காவில் புதிய கட்டுப்பாடுகள்
    Author By Amaravathi Tue, 01 Sep 2026 13:56:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    America issue conditions to H4 visa

    H-1B விசா வைத்திருப்பவர்களுடன் அமெரிக்கா செல்லும் அவர்களது துணைக்கு வழங்கப்படும் H-4 விசாவில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க நிர்வாகம் விதித்துள்ளது.

    தற்போதைய சட்டப்படி, H-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு வேலை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் தற்போது மாற்றங்களை கொண்டுவர அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    H-1B விசாவில் அமெரிக்காவில் வசிப்பவர்களின் கணவன் அல்லது மனைவி H-4 விசா மூலம் அங்கு தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை H-4 விசாவின் கீழ் வேலை செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களில் 94 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பெட்ரோல் விலை குறையுமா? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்த டிரம்ப்! அமெரிக்காவின் வரலாற்று ஒப்பந்தம்!

    10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள இந்த விசா விதிகளில் மாற்றம் கொண்டுவர ட்ரம்ப் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே 2017-ம் ஆண்டில் இந்த விதிகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

    இந்நிலையில், H-1B விசா பெற்றவர்களுடன் அமெரிக்கா செல்லும் அவர்களது துணைக்கு வழங்கப்படும் H-4 விசா தொடர்பான வேலை அனுமதியில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    தற்போதைய விதிகளின்படி, குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் H-4 விசாதாரர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி பெற முடியும். ஆனால், H-4 விசாதாரர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கு அனுமதிக்கும் இந்த விதிகளில் மாற்றம் செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம், H-1B விசாவில் அமெரிக்காவில் வசிப்பவர்களின் கணவன் அல்லது மனைவி H-4 விசா மூலம் பணிபுரியும் நடைமுறையில் கட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த புதிய மாற்றம் அமெரிக்காவில் வசிக்கும் H-1B விசாதாரர்களின் குடும்பங்களையும், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் உள்ள இந்தியர்களையும் பாதிக்கக்கூடும் என்பதால், இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்கா மீது இந்திய மாணவர்களுக்கு குறைகிறது ஆர்வம்? விண்ணப்பங்கள் 15% சரிவு! டிரம்ப் விசா கொள்கையால் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை இயல்பானது: உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை இயல்பானது: உசிலம்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    விளையாட்டு
    ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    தமிழ்நாடு
    டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

    டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

    இந்தியா

    செய்திகள்

    சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அமைச்சர் வன்னி அரசின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!

    சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அமைச்சர் வன்னி அரசின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share