• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்ன ஐடியா.? இலவச வேட்டி சேலைத் திட்டத்தையும் தாரைவாக்க போகுதா தவெக அரசு.? TTV தினகரன் விளாசல்.!

    இலவச வேட்டி சேலைத் திட்டத்தை குறிப்பிட்டு ttv தினகரன் சரமாரி கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Wed, 26 Aug 2026 12:02:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ammk ttv dinakaran cm vijay

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்தார்.

    AMMK

    உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்.? வாக்குறுதி என்ன ஆச்சு CM..! வலுக்கும் கண்டனம்.!!

     ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திமுக அரசு முடிவு செய்துள்ளதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு திமுக அரசை வலியுறுத்தினார் டிடிவி தினகரன்.

    இதையும் படிங்க: கரூரில் சமூகநீதி விடுதியில் தரமற்ற உணவு..! கண்காணிப்பு குழுவும் வெற்றி விளம்பரம் தானா.? விஜயை விளாசிய TTV தினகரன்.!

    மேலும் படிங்க
    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலகம்
    தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    கிரிக்கெட்
    காரில் கடத்தப்பட்ட நடிகை நமீதா.. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்..!! ரசிகரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..  ஷாக்கில் நெட்டிசன்கள்..!

    காரில் கடத்தப்பட்ட நடிகை நமீதா.. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்..!! ரசிகரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. ஷாக்கில் நெட்டிசன்கள்..!

    சினிமா
    சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?

    சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?

    தமிழ்நாடு
    கள்ளச்சாராயத்தால் சிறை..! திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி உயர்வு..!! பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

    கள்ளச்சாராயத்தால் சிறை..! திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி உயர்வு..!! பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலகம்
    தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!

    கிரிக்கெட்
    சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?

    சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?

    தமிழ்நாடு
    கள்ளச்சாராயத்தால் சிறை..! திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி உயர்வு..!! பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

    கள்ளச்சாராயத்தால் சிறை..! திருந்தியவர்கள் மறுவாழ்வுக்கு நிதி உயர்வு..!! பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    உலகமே தடுமாறினாலும் இந்தியா அசராது! 7% வளர்ச்சி தொடரும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

    உலகமே தடுமாறினாலும் இந்தியா அசராது! 7% வளர்ச்சி தொடரும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share