• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரல! யார் அந்த சார்? முதல்வரை வாட்டி எடுத்த நயினார்..!

    அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
    Author By Nila Tue, 03 Jun 2025 14:26:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anna-university-case--nainar-nagendran

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் பலரை திமுக காப்பாற்ற நினைப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    Anna university case

    திமுக அரசோ அவர்களின் வக்கீலை வைத்துக்கொண்டு, “சார்” பற்றியெல்லாம் பேசினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று மிரட்டினால், விசாரணையில் உள்ள குளறுபடிகளை மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்தது., எங்கள் சந்தேகமானது, மரியாதைக்குரிய நீதிபதி அளித்த தீர்ப்பின் மீதல்ல, தமிழக காவல் துறையாலும், அரசு வழக்கறிஞர்களாலும் நீதிபதியின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் ஆவணங்களை பற்றியும் விசாரணையின் முழுமைத் தன்மையை பற்றியும் தான் என விளக்கி உள்ளார். இன்று அண்ணாமலை மிக முக்கியமான பல கேள்விகளை ஆதாரத்தோடு கேட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் யார் அந்த சார் என கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அண்ணா பல்கலை. சம்பவத்தில் மா.சு.க்கு தொடர்பு? தொக்காக மாட்டிய திமுக நிர்வாகி.. பகீர் கிளப்பும் அண்ணாமலை..!

    Anna university case

    டிசம்பர் 24-ஆம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஞானசேகர் ஏன் உடனடியாக விடுவிக்கப்பட்டார்? டிசம்பர் 23-ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு குற்றவாளி ஞானசேகர் தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த போலீஸ் யார்? சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலை. ஊழியர் நடராஜன் ஆகியோரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    Anna university case

    அதன் அடிப்படையில், ஆதாரத்தை அழித்தல், குற்றவாளியை பாதுகாத்தல் உட்பட பல பிரிவுகளில் அவர்களது பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை? குற்றவாளி ஞானசேகருக்கும் இவர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களும், மற்ற தொடர்புகளும் நீதிமன்றத்திலாவது சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா? பாதிக்கப்பட்ட பெண்ணை FIR கொடுக்க வேண்டாமென காவல்துறையினரே தடுத்தது ஏன்? அதையும் மீறி துணிச்சலாக புகாரளித்த அந்தப் பெண்ணின் முழு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். மே மாதம் 16-ம் தேதி போடப்பட்ட FIR-ன் விவரங்கள் என்ன என்றும் இன்னும் எத்தனை பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதையும் படிங்க: எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

    மேலும் படிங்க
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    சினிமா
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share