• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவை விரட்டுவதே ஒற்றை இலக்கு..! அண்ணாமலை அனல் தெறிக்கும் பேச்சு..!

    திமுகவை விரட்டுவது தான் ஒரே இலக்கு என முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sun, 08 Jun 2025 17:13:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-speech-in-madurai

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக நிர்வாகிகளை வரவேற்று அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; 11 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக இல்லை,. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் உலவி கொண்டிருக்கும்போது எப்படி நிம்மதியாக இருக்க முடியும். மக்களுடைய பணத்தை கொள்ளை அடித்து சினிமா படத்தை தயாரிக்கும் தம்பிகள் உலவி கொண்டிருக்கும்போது எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ? என கேள்வி எழுப்பினார். 

    Amit Shah

    மத்திய அரசின் திட்டத்தின் மீதெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி எந்த வேலையும் செய்யாமல் நான்கு ஆண்டு காலம் திமுக ஆட்சி காலத்தை கடத்தி இருக்கிறார்கள். அப்போது எப்படி மக்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஒரு மதத்தை சார்ந்த மக்களை மட்டும் தொடர்ந்து சர்ச்சைப்படுத்துவதே முழு நேர வேலையாக திமுக பார்த்து வருகிறது. அப்போது எப்படி நிம்மதி இருக்கும்., அதையெல்லாம் தாண்டி நடுத்தர குடும்பத்தில் நிம்மதியாக வெட்டுப்படாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்று கேட்டால் அது முடியாது. 

    இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு.. வரும் காலம் நமதே! ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா..!

    Amit Shah

    கொங்கு பகுதிக்கு வந்தால் முதியோர்களை குறி வைத்துக் கொள்கிறார்கள்., தென்பகுதிக்கு சென்றால் சாதி வன்முறையால் கொலை செய்கிறார்கள்., சென்னையில் கூலிப்படை வைத்து கொள்ளுகின்றனர். எந்த இடத்தில மக்களுக்கு நிம்மதி இல்லை என தெரிவித்தார். திமுக ஆட்சியை விரட்டுவது தான் ஒற்றை இலக்கு என்றும் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    மேலும் படிங்க
    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி...  4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி... 4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    அரசியல்
    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

    ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

    தமிழ்நாடு
    கிரீன் டீ: இளமைக்கான இயற்கை ரகசியம்..!! சரும அழகை மெருகேற்றும் அதிசயம்..!!

    கிரீன் டீ: இளமைக்கான இயற்கை ரகசியம்..!! சரும அழகை மெருகேற்றும் அதிசயம்..!!

    அழகு
    தனுஷை பத்தி பேசலன்னா துக்காமே வராதுல்ல.. அவரு புத்திசாலியே கிடையாது..!! தேசிய விருது சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த கஸ்தூரி ராஜா..!

    தனுஷை பத்தி பேசலன்னா துக்காமே வராதுல்ல.. அவரு புத்திசாலியே கிடையாது..!! தேசிய விருது சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த கஸ்தூரி ராஜா..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி...  4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி... 4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    அரசியல்
    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

    ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

    தமிழ்நாடு

    "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share