• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!

    சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் சென்னை 4வது இடத்தை பிடித்துள்ளது.
    Author By Raja Tue, 13 May 2025 18:31:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai has secured 4th position in the CBSE Class 10th public examination results

    சிபிஎஸ்இ பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்.15 ஆம்  தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை மொத்தம் 23 லட்சத்து 71 ஆயிரத்து 939 மாணவ மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் இன்று மதியம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும் போது தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 0.05% அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    10th result

    மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 92.63 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எப்படி தென்னிந்திய மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தியதோ, அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும் தென்னிந்திய மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.

    இதையும் படிங்க: பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..! தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்..!

    10th result

    அதன்படி 10ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் மண்டலம் 99.79 சதவிகிதம் தேர்ச்சியை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதேபோல் விஜயவாடா மண்டலம் 99.79 சதவிகித தேர்ச்சியை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து பெங்களூர் மண்டலம் 98.90 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 3வது இடத்தில் உள்ள நிலையில், சென்னை மண்டலம் 98.71 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது.

    10th result

    இதன்பின் புனே மண்டலம் 96.52 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 5வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் வடமாநிலங்களை பொறுத்தவரை டெல்லி மேற்கு மண்டலத்தில் 95.24 சதவிகித தேர்ச்சியும், பிரயாக்ராஜில் 91.01 சதவிகித தேர்ச்சியும், கவுகாத்தியில் 84.14 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேச மண்டலத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் சற்று கூடுதலாக உள்ளது.

    இதையும் படிங்க: மக்களே ரிலாக்ஸ்..! தங்கம் விலை இன்று குறைந்தது..!

    மேலும் படிங்க
    சிகரெட் பழக்கத்தால் குரலை இழந்தேன்.. தவறை எப்பொழுது சரிசெய்கிறோம் என்பதே முக்கியம் - ஆர்.ஜே.பாலாஜி..!

    சிகரெட் பழக்கத்தால் குரலை இழந்தேன்.. தவறை எப்பொழுது சரிசெய்கிறோம் என்பதே முக்கியம் - ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!  சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    அரசியல்
    திடீர் ட்விஸ்ட்..!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    திடீர் ட்விஸ்ட்..!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    உலகம்
    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!  சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    அரசியல்
    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    உலகம்
    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    அரசியல்
    திமுகவில் ஓபிஎஸ்... தவறான முடிவு... சட்டென அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்.!!

    திமுகவில் ஓபிஎஸ்... தவறான முடிவு... சட்டென அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்.!!

    தமிழ்நாடு
    விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share