• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    விண்வெளித் துறையில் புதிய வரலாறு..!! ராக்கெட் பூஸ்டரை கடலில் தரையிறக்கி அசத்திய சீனா..!!

    ராக்கெட் பூஸ்டரை மீட்டெடுக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக வெற்றி பெற்ற இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது சீனா.
    Author By Shanthi M. Sat, 11 Jul 2026 08:42:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    china-made-a-history-by-landing-rocket-booster-at-sea

    சீனா விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைத்துள்ளது. நிலவு ஆய்வுத் திட்டத்திற்கான முக்கிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்ட சீனா, மீண்டும் பயன்படுத்தக்கூடிய லாங் மார்ச்-10பி ராக்கெட்டின் முதல் கட்ட பூஸ்டரை வெற்றிகரமாக ஏவி, கடலில் பாதுகாப்பாக மீட்டெடுத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்குப் பிறகு இத்தகைய தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது நாடாக சீனா உருவெடுத்துள்ளது.

    நேற்று (ஜூலை 10) ஹைனான் மாகாணத்தின் வென்சாங் வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து காலை 12:15 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. சுமார் 63.6 மீட்டர் உயரமுள்ள, ஏழு YF-100K கெரோசின் எஞ்சின்களால் இயக்கப்படும் இந்த இரண்டு கட்ட ராக்கெட், 7,60,000 கிலோ எடையுடன் புறப்பட்டு, CX-26 என்ற செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. ஏவுதலுக்குப் பிறகு சுமார் ஆறு நிமிடங்களில் பூஸ்டர் பிரிந்து, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் திரும்பி, தென் சீனக் கடலில் மிதக்கும் ‘லிங்ஹாங்ஜே’ (Linghangzhe) என்ற மீட்புக் கப்பலில் பொருத்தப்பட்ட நெட் மூலம் பிடிக்கப்பட்டது.

    இந்த மீட்பு முறை உலகிலேயே முதன்முறையாக வெற்றி பெற்ற நெட்-கேப்சர் சிஸ்டம் ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் போன்று லேண்டிங் லெக்ஸ் பயன்படுத்தாமல், ஹுக்குகளுடன் கூடிய பூஸ்டர் நெட்டில் பாதுகாப்பாக தொங்கவிடப்பட்டது. இது சீனாவின் முந்தைய முயற்சிகளில் தோல்வியுற்ற லேண்டிங் லெக் முறையிலிருந்து வேறுபட்ட முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: சீனாவுக்கு தற்காலிக விலக்கு: மத்திய அரசின் மின் திட்ட டெண்டர்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி!

    china

    பொதுவாக ராக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ஒவ்வொரு ஏவுதலும் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. ஆனால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் மூலம் செலவுகளை பெருமளவு குறைக்க முடியும். ஸ்பேஸ் எக்ஸ் 2015-ல் ஃபால்கன்-9 ராக்கெட்டை முதன்முதலில் தரையிறக்கி, தற்போது ஆண்டுக்கு 150க்கும் மேற்பட்ட ஏவுதல்களை மேற்கொள்கிறது. ப்ளூ ஒரிஜின் நிறுவனம் 2025-ல் நியூ க்ளென் ராக்கெட்டுடன் இந்தத் தொழில்நுட்பத்தில் இணைந்தது. இப்போது சீனாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

    லாங் மார்ச்-10பி ராக்கெட், சீனாவின் நிலவு மனிதப் பயணத் திட்டத்திற்கு (மெங்ஜோவ் விண்கலம்) முக்கியப் பங்கு வகிக்கும். மீட்டெடுக்கப்பட்ட பூஸ்டரை இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சாதனை சீனாவின் விண்வெளித் திட்டத்தை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு புது தலைவலி..! பிரம்மபுத்திரா மீது சீனாவின் பிடி...! அணைக் கட்ட ஆர்வம்..!!

    மேலும் படிங்க
    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    கோடி ரூபாய் கொடுத்தாலும்.. எனக்கு comfort இல்லாத காட்சில நடிக்க மாட்டேன்..!! நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்..!

    கோடி ரூபாய் கொடுத்தாலும்.. எனக்கு comfort இல்லாத காட்சில நடிக்க மாட்டேன்..!! நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்..!

    சினிமா
    வார கடைசி நாளில் ஹேப்பி நியூஸ்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    வார கடைசி நாளில் ஹேப்பி நியூஸ்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தமிழ்நாடு
    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தவெக கதவைத் தட்டும் சி.வி. சண்முகம்..!! மாநிலப் பொறுப்பு கேட்டதால் இழுபறி..!!

    தமிழ்நாடு
    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தமிழ்நாடு
    உத்தமர் வேஷம் எடுபடாது 'Mr மெகா க்ளீன்'.. செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்..!!

    உத்தமர் வேஷம் எடுபடாது 'Mr மெகா க்ளீன்'.. செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்..!!

    தமிழ்நாடு
    Eggetarian-களுக்கு ஷாக்கோ ஷாக்.. எகிறிய முட்டை விலை..!! இன்று முதல் அமல்..!!

    Eggetarian-களுக்கு ஷாக்கோ ஷாக்.. எகிறிய முட்டை விலை..!! இன்று முதல் அமல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share